Tag: Tamil
ஆசிய கிண்ணத்தை இந்திய அணி தலைவர் சூர்யகுமார் நேரில் வந்து பெற்றுக் கொள்ளலாம் – மோசின் நக்வி
2025 ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் வெற்றி பெற்ற கிண்ணத்தை இந்திய அணியின் தலைவர் சூர்யகுமார் யாதவ் நேரில் வருகை தந்து பெற்றுக்கொள்ள முடியும் என ஆசிய கிரிக்கெட் சபை தலைவர் மோசின் நக்வி ... Read More
பொலித்தீன் பைகளை இலவசமாக வழங்குவதை தடை செய்ய வர்த்தமானி
பொருள் கொள்வனவு செய்யும் பை உள்ளிட்ட பொலித்தீன் பைகளை இலவசமாக வழங்குவதைத் தடுக்கும் வகையில், எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி முதல் அவற்றுக்கு கட்டணம் அறவிடப்படுவது தொடர்பான வர்த்தமானியை வெளியிட எதிர்பார்ப்பதாகச் சுற்றாடல் அமைச்சர் ... Read More
செம்மணி மனிதப் புதைகுழி சுழற்சிமுறை உணவு தவிர்ப்புப் போராட்டம் இன்றுடன் நிறைவு
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழி மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் சர்வதேச நீதி கோரி, வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படும் சுழற்சிமுறை உணவு தவிர்ப்புப் போராட்டம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. வடக்கு, கிழக்கு வலிந்து ... Read More
சட்டவிரோதமாக ஜோதிட நிலையம் நடத்தி வந்த இந்திய பிரஜைகள் மூவர் கைது
யாழ்ப்பாணம் பருத்தித்துறை, தும்பளை வீதியில் சட்டவிரோதமாக ஜோதிட நிலையம் நடத்தி வந்த இந்திய பிரஜைகள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஜோதிட நிலையத்தை இந்தியாவின் பெங்களூரைச் சேர்ந்த மூவர் நடத்தி வந்துள்ளனர். இந்த விடயம் ... Read More
ட்ரம்பின் காசா போர் நிறுத்த திட்டத்துக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆதரவு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் காசா போர் நிறுத்த திட்டத்துக்கு இந்திய நரேந்திர பிரதமர் மோடி முழு ஆதரவு தெரிவித்துள்ளார். கடந்த 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் முதல் இஸ்ரேல் இராணுவத்துக்கும் காசா பகுதியை ... Read More
தங்கத்தின் விலை இன்றைய தினமும் அதிகரிப்பு
தங்கத்தின் விலை நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று, 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 3000 ரூபாவால் அதிகரித்துள்ளதாக, இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 ... Read More
பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் பணிப்பகிஷ்கரிப்பு
பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் நாடளாவிய ரீதியில் இன்று (30) ஒருநாள் அடையாள பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளது. பல்கலைக்கழக கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாக கூறி பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் ... Read More
இஸ்ரேல் – காசா போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான புதிய அமைதித் திட்டம்
இஸ்ரேல் - காசா போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான புதிய அமைதித் திட்டம் செயப்படுத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இதற்காக, வெள்ளை மாளிகையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மற்றும் ... Read More
டெங்கு நோயாளர்கள் பதிவாகும் வீதம் அதிகரிப்பு
நாட்டின் 09 மாவட்டங்களில் டெங்கு நோயாளர்கள் பதிவாகும் வீதம் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 38,764 பேர் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் ... Read More
மஹிந்த ராஜபக்சவை சந்தித்த இ.தொ.கா பிரதிநிதிகள்
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை, இ.தொ.கா பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், மற்றும் இ.தொ.கா நிதிச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மருதப்பாண்டி ராமேஸ்வரன் ஆகியோர் சந்தித்தனர். இந்த சந்திப்பு தங்காலை, கால்டன் ... Read More
முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா கைது
முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா, வலான ஊழல் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர், போலி ஆவணங்களைப் பயன்படுத்தி பதிவு செய்யப்பட்ட 60 மில்லியன் ரூபா பெறுமதியான மூன்று ஆடம்பர ... Read More
ஆசிய கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டி – இந்தியா, பாகிஸ்தான் மோதுகின்றன
ஆசிய கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி இன்று ஞாயிற்றக்கிழமை (28) நடைபெறவுள்ளது. இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. டுபாய் சர்வதேச மைதானத்தில் இந்தப் போட்டி இன்றிரவு 08 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. ... Read More












