Tag: Tamil

லண்டனுக்கான விமானங்கள் ரத்து – ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவிப்பு

admin- March 21, 2025

கொழும்பிலிருந்து லண்டனுக்கு புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் UL 503 விமானமும் இலண்டனிலிருந்து கொழும்பிற்கு வருகைத்தரவிருந்த UL 504 விமானமும் இன்று (21) இரவு 20:40 இற்கு புறப்படவிருந்த நிலையில், இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லண்டனில் ... Read More

180 சுற்றுலாப் பயணிகளுடன் விமான நிலையத்தை வந்தடைந்த பல்கேரியா ஏர் விமானம்

admin- March 21, 2025

பல்கேரியா ஏர் விமானம் 180 சுற்றுலாப் பயணிகளுடன் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க அளவை குறிக்கும் வகையில், இந்த விமானம் காலை ... Read More

சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி வழிதடத்தில் திடீரென மின்சார ரயில்கள் ரத்து – பயணிகள் சிரமம்

admin- March 21, 2025

சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி வழிதடத்தில் நேற்று திடீரென 18 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து பயணிகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை தடத்தில், ரயில்பாதை பராமரிப்பு பணி ... Read More

கொச்சிக்கடையில் மர்மமான முறையில் உயிரிழந்த நபரொருவரின் சடலம் மீட்பு

admin- March 21, 2025

கொழும்பு, கொச்சிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொருதொட்ட பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த நபரொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சடலம் நேற்று வியாழக்கிழமை இரவு கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொச்சிக்கடையைச் சேர்ந்த 30 வயதுடைய நபரொருவரே ... Read More

அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி மற்றும் தயாசிறி இடையே நாடாளுமன்றில் வாய்த்தர்க்கம்

admin- March 21, 2025

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர மற்றும் தொழில்துறை அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி இடையே இன்றைய நாடாளுமன்ற அமர்வில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. தயாசிறி ஜெயசேகர சபாநாயகருக்கு அறிவுறுத்தல் வழங்குவதாக அமைச்சர் ஹந்துன்நெத்தி ... Read More

சிங்கப்பூரில் சீரற்ற வானிலை – வெள்ள அபாய எச்சரிக்கை

admin- March 21, 2025

சிங்கப்பூரில் கடந்த 19 ஆம் திகதி முதல் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். பல இடங்களில் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ... Read More

நெலுவ – பெலவத்தை வீதியில் வாகன விபத்து – இருவர் பலி

admin- March 20, 2025

காலி,நெலுவ - பெலவத்தை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். நெலுவையில் இருந்து பெலவத்தை நோக்கி சென்ற லொறியும், பெலவத்தையிலிருந்து நெலுவ நோக்கி சென்ற முச்சக்கரவண்டியும் ஹத்தே கணுவ பகுதியில் நேருக்கு ... Read More

உள்ளூராட்சித் தேர்தல் – நூறிற்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் வேட்பு மனு தாக்கல்

admin- March 20, 2025

2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை நேற்று புதன்கிழமை (19.03.25) மாலை 4.15 நிலவரப்படி மொத்தமாக 107 அரசியல் கட்சிகளும் 49 சுயேச்சைக் குழுக்களும் சமர்ப்பித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சித் தேர்தலுக்கான ... Read More

பாடசாலை மாணவர்களுக்கான விசேட அறிவித்தல்

admin- March 20, 2025

பாடசாலை மாணவர்களுக்கான பாதணிகளை கொள்வனவு செய்வதற்கான உறுதிச்சீட்டு செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கல்வியமைச்சு விசேட  அறிவித்தலொன்றை விடுத்துள்ளது. இதன்படி, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 04 ஆம் திகதி ... Read More

நாரஹேன்பிட்டியில் 03 மாடி கட்டிடமொன்றில் தீ பரவல்

admin- March 20, 2025

கொழும்பு- நாரஹேன்பிட்டி, கிரிமண்டல வீதியில் உள்ள 03 மாடி கட்டிடத்தில் தீ பரவியுள்ளது. தீயை கட்டுப்படுத்துவதற்காக 03 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது Read More

இ. தொ. கா பதுளையில் வேட்புமனு தாக்கல்

admin- March 20, 2025

செந்தில் தொண்டமான் தலைமையில் உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்பு மனுவை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பதுளை மாவட்டத்தில் இன்று வியாழக்கிழமை தாக்கல் செய்தது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உள்ளூராட்சிமன்ற தேர்தலில்,பதுளை மாவட்டத்தில் ஹாலி-எல, சொர்னாதொட்ட, மீஹாகுல்ல, ... Read More

Breaking – தேஷபந்து தென்னகோனுக்கு விளக்கமறியல் நீடிப்பு

admin- March 20, 2025

பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் ஏப்ரல் மாதம் 03 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். தேசபந்து தென்னகோனால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு இன்று வியாழக்கிழமை (20.03) மீண்டும் ... Read More