Tag: Ranil wickramasinghe

ரணில் இன்று இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை

ரணில் இன்று இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை

April 28, 2025

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (28) இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார். ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க மீதான விசாரணை தொடர்பில் வாக்குமூலம் ... Read More

அரச நிதியில் லண்டன் சென்றதாக குற்றச்சாட்டு – ரணில் விசேட அறிக்கை

அரச நிதியில் லண்டன் சென்றதாக குற்றச்சாட்டு – ரணில் விசேட அறிக்கை

March 18, 2025

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரச நிதியை பயண்படுத்தி லண்டனுக்கு விஜயம் செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை அவரது அலுவலகம் முற்றாக மறுத்துள்ளது. விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதியின் அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது. ... Read More

பட்டலந்த முகாம் அறிக்கையை, ஜேவிபி கேட்கத் தவறிய சந்தர்ப்பங்களும் இனஅழிப்பு விசாரணை மூடி மறைப்புகளும்

பட்டலந்த முகாம் அறிக்கையை, ஜேவிபி கேட்கத் தவறிய சந்தர்ப்பங்களும் இனஅழிப்பு விசாரணை மூடி மறைப்புகளும்

March 17, 2025

போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை என்றும், இன அழிப்புக்கான சர்வதேச நீதி விசாரணை அவசியம் எனவும் ஈழத்தமிழ் அமைப்புகள் பேசி வரும் நிலையில், 'பட்டலந்த' வதை முகாம் தொடர்பாக இலங்கை ஒற்றையாட்சி நாடாளுமன்றத்தில் அறிக்கை ... Read More

பட்டலந்த அறிக்கை பற்றி பேச ரணில் காலம் தாழ்த்திவிட்டார் – அமைச்சர் நளிந்த

பட்டலந்த அறிக்கை பற்றி பேச ரணில் காலம் தாழ்த்திவிட்டார் – அமைச்சர் நளிந்த

March 16, 2025

பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது கதைப்பதற்கு கால தாமதம் ஆகிவிட்டதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இந்நிலையில், அறிக்கையின் அடிப்படையில் அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்கும் என்று ... Read More

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை முழுமையாக நிராகரிக்கிறேன் – ரணில் சிறப்பு அறிக்கை

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை முழுமையாக நிராகரிக்கிறேன் – ரணில் சிறப்பு அறிக்கை

March 16, 2025

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை தான் முழுமையாக நிராகரிப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பட்டலந்த பகுதியில் சட்டவிரோத சித்திரவதை முகாம் நடத்திச் செல்லப்பட்டமை தொடர்பான பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்திற்கு ... Read More

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை – முன்னாள் ஜனாதிபதி ரணில் இன்று விசேட உரை

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை – முன்னாள் ஜனாதிபதி ரணில் இன்று விசேட உரை

March 16, 2025

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (16) விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை பட்டலந்த பகுதியில் சட்டவிரோத சித்திரவதை முகாம் நடத்திச் செல்லப்பட்டமை தொடர்பான பட்டலந்த ஆணைக்குழு ... Read More

ரணிலை கைவிட்டு சஜித்துடன் இணைந்த ஐ.தே.க பிரபலம்

ரணிலை கைவிட்டு சஜித்துடன் இணைந்த ஐ.தே.க பிரபலம்

March 14, 2025

ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் விஜேமான்ன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் (SJB) இணைந்துள்ளார். எதிர்வரும் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் ... Read More

ரணிலால் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் – ராஜித சேனாரத்ன

ரணிலால் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் – ராஜித சேனாரத்ன

February 25, 2025

அரசாங்கத்திற்கு எதிரான பொதுமக்களின் எதிர்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். ஊடகங்களிடம் பேசிய அவர், புதிய அரசாங்கத்திற்கு வாக்களித்த மக்கள் நடந்த சம்பவங்களால் வருத்தமடைந்துள்ளனர் எனவும் அவர் ... Read More

சிலிண்டர் சின்னத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவில்லை! – தேசியப் பட்டியல் சர்ச்சைக்கு கஞ்சன விளக்கம்

சிலிண்டர் சின்னத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவில்லை! – தேசியப் பட்டியல் சர்ச்சைக்கு கஞ்சன விளக்கம்

December 18, 2024

ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்ட ரணில் தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணி கூட்டணியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டிருக்கவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். ... Read More