Tag: #police
மேல் மாகாணத்தில் போதைப் பழக்கத்திற்கு அடிமையான பாடசாலை மாணவர்கள் அதிகமாக இருப்பதாக தகவல்
நாட்டில் மேல் மாகாணத்தில் போதைப் பழக்கத்திற்கு அடிமையான பாடசாலை மாணவர்கள் அதிகமாக இருப்பதாக தேசிய ஆபத்தான மருந்து கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது. இதில் கொழும்பு மாவட்டம் முதன்மையானது எனவும், அதே நேரத்தில் கிராண்ட்பாஸ், தொட்டலங்க, ... Read More
பொடி மெனிகே ரயிலுக்கு அடியில் சிக்கிக்கொண்ட பெண் – பத்திரமாக மீட்பு
பதுளையில் இருந்து கொழும்பு நோக்கிய பயணித்த பொடி மெனிகே ரயிலில் மோதி பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியில் ஹட்டன் ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ரயில் ... Read More
நாட்டையே உலுக்கிய தங்காலை சம்பவம் – லொரியின் உரிமையாளர்கள் கைது
தங்காலை பகுதியில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த மதிப்பு தோராயமாக 9,888 மில்லியன் ரூபா என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். 284.94 கிலோகிராம் ஹெராயின் மற்றும் 420.976 கிலோகிராம் ஐஸ் உட்பட மீட்கப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த அளவு ... Read More
தங்காலையில் ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் லொறி பறிமுதல்
சுமார் 200 கிலோகிராம் ஐஸ் மற்றும் ஹெரோயின் கடத்திச் சென்ற லொறியை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். தங்காலை பகுதியில் இந்த போதைப்பொருட்களை கொண்டு சென்றபோது லொறி பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். Read More
பொலிஸார் மீதான முறைப்பாடுகள் அதிகரிப்பு
பொலிஸார் தொடர்பிலான முறைப்பாடுகளை பதிவு செய்யும் நோக்குடன் அறிமுகப்படுத்தப்பட்ட Whatsapp இலக்கத்துக்கு இதுவரை 9000 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த முறைப்பாடுகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸார் தொடர்பிலான ... Read More
2024 ஆம் ஆண்டில் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் தொடர்பான கைதுகள் 161 வீதம் அதிகரிப்பு
2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டில் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் தொடர்பான கைதுகள் 161 வீதம் அதிகரித்துள்ளதாக பொலிஸ் தரவுகள் தெரிவிக்கின்றன. இதன்படி, போதைப்பொருள் குற்றங்களுக்காக 228,450 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தகவல்கள் ... Read More
முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஷ் கமகேவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஷ் கமகே தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இதன்படி, சதீஷ் கமகேவை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை ... Read More
டிசம்பரில் திருமணம் – இன்று அதிகாலை ஏற்பட்ட கோர வித்தில் இளம் பெண் உயிரிழப்பு
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், ஏழு பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கலனிகம மற்றும் கஹதுடுவ சந்திப்புகளுக்கு இடையில் ... Read More
உடையார்கட்டில் சிறுமி பாலியல் துஸ்பிரயோகம் – இரு இளைஞர்கள் கைது
உடையார்கட்டு தெற்கு குரவில் பகுதியில் சிறுமி ஒருவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது. கடந்த ஒன்பதாம் திகதி உடையார் கட்டு தெற்கு குரவில் பகுதியில் வசிக்கும் ... Read More
கெஹெல்பத்தர பத்மேவுடன் தொடர்பு – பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான கெஹெல்பத்தர பத்மேவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார் என்று ... Read More
இரு குடும்பஸ்தர்களுக்கிடையில் மோதல்-குடும்பஸ்தர் மரணம்
வாக்குவாதம் இரு தரப்பினரிடையே ஏற்பட்டு மோதலாக மாறியதில் குடும்பஸ்தர் மரணமானார். இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை 65 மீட்டர் வீடு திட்டத்தில் செவ்வாய்க்கிழமை (09) நள்ளிரவு இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் ... Read More
பலப்பிட்டியவில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் படுகாயம்
பலப்பிட்டிய, ஹீனட்டிய வீதியின் பெட்டிவத்த பகுதியில் இன்று (09) மதியம் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர் பலப்பிட்டிய, ... Read More












