Tag: party
கட்சியை ஒன்றிணைக்க உதவுமாறு மைத்திரிக்கு அழைப்பு
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், கட்சியை ஒன்றிணைப்பதற்கான திட்டத்திற்கு தலைமை தாங்குமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள் குழு கோரிக்கை விடுத்துள்ளது. தலைமைப் பதவியை ஏற்க விருப்பமில்லை என்றாலும், கட்சியை ஒன்றிணைப்பதற்கான திட்டத்திற்கு ஆதரவு ... Read More
த.வெ.க.வினர் மீது பொலிஸார் வழக்குத் தாக்கல் – பயணிகளுக்கும் இடையூறு
கருத்தரங்கில் பங்கேற்பதற்காக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கோவைக்கு வருகை தந்த போது அவரை வரவேற்க அந்த கட்சியை சேர்ந்த ஏராளமானோர் குவிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக கூறி பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். ... Read More
அரசியல் கட்சியின் செயலாளர்கள் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைப்பு
அரசியல் கட்சியின் செயலாளர்கள் தேர்தல் ஆணைக்குழுவிற்கு இன்று அழைக்கப்பட்டுள்ளனர். தேர்தல் சட்டத்திற்கமைய ஒவ்வொரு வேட்பாளருக்கும் செலவிடும் அதிகபட்ச தொகை தொடர்பில் இதன்போது கட்சி செயலாளர்களுக்கு தெளிவுபடுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க ... Read More
நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த ஒத்துழைப்பு வழங்குவதாக எதிர்கட்சி உறுதி
நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த நாமும் ஒத்துழைப்பு வழங்குவோம் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றத்தின் இன்று புதன்கிழமை உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், ... Read More
ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு வாகனம் வழங்குவது தொடர்பில் பரிசீலனை
அமைச்சர்கள் அல்லாத நாடாளுமன்ற உறுப்பினர்களின் பயன்பாட்டிற்கு வாகனங்கள் பற்றாக்குறையாக இருப்பதாகவும், அவர்களுக்காக டபல் கெப் வண்டிகளை இறக்குமதி செய்வதா அல்லது வேறு மூலத்திலிருந்து பெற்றுக் கொள்வதா என்பது குறித்து பரிசீலித்து வருவதாகவும் அமைச்சர் ஒருவர் ... Read More
இ.தொ.காவை மறுசீரமைக்கத் தீர்மானம்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியை மறுசீரமைப்பதற்கு குறித்த கட்சியின் தேசிய சபை தீர்மானித்துள்ளதாக சிரேஷ்ட உப தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் மற்றும் பொதுச் செயலாளரும் ... Read More