Tag: #Oruvan

பார்வைத் திறனற்றவர்களுக்கு உதவும் மூக்குக் கண்ணாடி

T Sinduja- January 3, 2025

பார்வைத் திறன் அல்லாதவர்களுக்கு உதவும் வகையில் பிரத்யேகமாக ஏஐ கண்ணாடிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இக் கண்ணாடிகள் எப்படிப்பட்டவை என்னவென்றால், இதனை அணிந்து கொண்டால் எதிரே வருபவர்களைப் பற்றிக் கூறுவதோடு வாகனங்கள் வருவது குறித்து எச்சரிக்கிறது. அதாவது, ... Read More

போட்டியிலிருந்து விலக்கப்பட்ட நான்கு போட்டியாளர்கள்…பிக்பொஸ் பிரமோ

T Sinduja- January 3, 2025

விஜய் தொலைக்காட்சியின் பிக்பொஸ் சீசன் 8 விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் டிக்கட் டூ ஃபினாலேவுக்கான போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இதற்கான இறுதி டாஸ்க்கில் குறைவான மதிப்பெண்கள் பெற்ற பவித்ரா, ... Read More

இந்த உணவுகளுக்கு காலாவதி திகதியே கிடையாதாம்…

T Sinduja- January 3, 2025

பொதுவாக உணவுப் பொருட்களை வாங்கும்போது நாம் முதலில் கவனிப்பது அதன் காலாவதி திகதியைத் தான். ஆனால், சில உணவுப் பொருட்களுக்கு இயற்கையாகவே காலாவதி திகதி கிடையாது. அவை ஏன் கெட்டுப் போவதில்லை எனப் பார்ப்போம். ... Read More

பதவியேற்புக்கு முன்னர் மாபெரும் பேரணி நடத்தும் ட்ரம்ப்

admin- January 3, 2025

அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் இந்த மாதம் 20 ஆம் திகதி பதவியேற்கவுள்ள நிலையில் பேரணி நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளார். இதன்படி,எதிர்வரும் 19ஆம் திகதி வோஷிங்டன் மாகாணத்தில் மாபெரும் பேரணி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ... Read More

புஷ்பா 2வின் கங்கா கங்கம்மா தாயே…வீடியோ பாடல்

T Sinduja- January 3, 2025

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள திரைப்படம் புஷ்பா 2. இத் திரைப்படம் சென்ற மாதம் 5 ஆம் திகதி வெளியானது. வசூலில் பட்டையைக் கிளப்பி வரும் இத் திரைப்படத்தில் ... Read More

டீஜேயின் ‘உசுரே’….பர்ஸ்ட் லுக் போஸ்டர்

T Sinduja- January 3, 2025

பாடகர் டீஜே அசுரன் திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார். இப் படத்தில் இவருக்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது. இந்நிலையில் நவீன் டி கோபால் இயக்கத்தில், ஸ்ரீ கிருஷ்ணா புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் உசுரே படத்தில் நடித்துள்ளார். ... Read More

டில்லியில் பல்வேறு நலத்திட்டங்களை இன்று மோடி திறந்து வைக்கிறார்

T Sinduja- January 3, 2025

பிரதமர் நரேந்திர மோடி தலைநகர் டில்லியில் இன்று பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார். குடிசை மறுவாழ்வு திட்டத்தின் கீழ் 1675 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றை பிரதமர் நரேந்திர மோடி இன்று வெள்ளிக்கிழமை திறந்து ... Read More

குளிகைக் காலத்தில் இந்த விடயங்கள் செய்யக்கூடாதா?

T Sinduja- January 3, 2025

குளிகை நேரம் எனப்படுவது ஏதோ ஒரு வகையில் கெட்ட நேரம் எனப்படுகிறது. கெட்ட நேரத்தில் சில விடயங்களைச் செய்யக்கூடாது என்று கூறப்படுவதுண்டு. அதன்படி குளிகை காலத்தில் செய்யப்படும் எந்தவொரு காரியமும் மறுபடியும் நடக்கும் என்று ... Read More

இலங்கையின் திறன் மேம்பாட்டிற்கு ஆதரவளிக்க அவுஸ்திரேலிய அரசாங்கம் இணக்கம்

admin- January 2, 2025

இலங்கையின் திறன் மேம்பாட்டிற்கு ஆதரவளிக்க அவுஸ்திரேலிய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பால் ஸ்டீபன்ஸ் (Paul Stephens)கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி இடையே அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பின் ... Read More

இந்த ஆண்டில் 3 ஆம் உலகப்போர் ஏற்படும்…ஹிப்னோதெரபிஸ்ட்டின் கணிப்பு

T Sinduja- January 2, 2025

இந்த ஆண்டில் உலகில் இன்னென்ன விடயங்கள் நடைபெறும் என பாபா வங்கா மற்றும் மற்றும் நோர்த்தோடோமஸ் ஆகியோர் கணித்துக் கூறியிருந்தனர். இந்நிலையில் லண்டனைச் சேர்ந்த ஹிப்னோதெரபிஸ்ட் நிக்கோலஸ் அஜூலா என்பவர் இந்த வருடம் 3 ... Read More

அரசியல் தேவைக்கேற்ப சுகாதாரத்துறையை பயன்படுத்த இனிஇடமில்லை – நலிந்த

admin- January 2, 2025

வரலாற்றில் முதன்முறையாக வரவு செலவுத் திட்டத்தில் சுகாதாரத்துறைக்கு அதிக அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். மஹரகம அரச வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள முதலாவது ... Read More

ப்ரவுன் நிற ஷூக்களின் தனித்துவம் பற்றி தெரியுமா?

T Sinduja- January 2, 2025

காலணிகளைப் பொறுத்தவரையில் பெரும்பாலான ஆண்களின் தெரிவு கறுப்பு நிறமாகத் தான் இருக்கும் என நினைத்துக் கொண்டிருப்போம். ஆனால் ப்ரவுன் நிறக் காலணிகளின் தனித்துவம் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம். பொதுவாக ப்ரவுன் நிறக் காலணிகள் ... Read More