Tag: #Oruvan
டயானாவுக்குப் பிடியாணை
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்குப் பிடியாணைப் பிறப்பிக்கப்பட்டுள்ளது. டயானா கமகே, குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள நிலையில் இது தொடர்பான வழக்கு விசாரணை கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று ... Read More
க்ரில் சிக்கன் சாப்பிட்ட 22 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு
மதுரை, சோழவந்தான் தென்கரை பாலம் அருகிலுள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை க்ரில் சிக்கன், தந்தூரி சிக்கன் போன்றவற்றை சிலர் வாங்கி சாப்பிட்டுள்ளனர். அதன்படி பிரசன்னா என்பவர் தனது நண்பர்கள் பத்து பேருடன் ... Read More
Characters of விடாமுயற்சி….
மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா புரடக்ஷ்ன்ஸ் தயாரிப்பில் அஜித் நடித்துள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப் படம் இன்று உலகளாவிய ரீதியில் ரிலீஸாகவுள்ளது. அதன்படி விடாமுயற்சி படத்தில் நடித்துள்ள கதாபாத்திரங்கள் தொடர்பில் வீடியொன்று வெளியாகியுள்ளது. https://youtu.be/JGp42FVue_E Read More
‘ஜோடி ஆர் யு ரெடி’ இல் கண்ணீருடன் வெளியேறிய போட்டியாளர்
ரியாலிட்டி ஷோக்களின் ராஜா என்றால் அது விஜய் தொலைக்காட்சி தான். அந்த வரிசையில் தற்போது ஜோடி ஆர் யு ரெடி சீசன் 2 விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கிறது. அதில் களமிறங்கியுள்ள போட்டியாளர்களுக்கான ஜோடிகளும் கிடைத்துவிட்டனர். அவ்வாறு ... Read More
விடாமுயற்சியின் ‘தனியே தள்ளாடி போகிறேனே’ லிரிக்கல் வீடியோ வெளியானது
மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா புரடக்ஷ்ன்ஸ் தயாரிப்பில் அஜித் நடித்துள்ள திரைப்படம் விடாமுயற்சி. அனிருத் இசையமைத்திருக்கும் இப் படத்தில் த்ரிஷா, அர்ஜூன், ரெஜினா, சந்தீப் கிஷன் ஆகியோர் நடித்துள்ளனர். இப் படத்தில் உள்ள சவதீகா ... Read More
நாடாளுமன்றத்தின் சம்பிரதாயங்கள், சிறப்புரிமைகள் மீறப்பட்டு வருவதாக எதிர்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு
நாடாளுமன்றத்தின் சம்பிரதாயங்கள், சிறப்புரிமைகள், நிலையியற் கட்டளைகள் என சகலதும் இன்று மீறப்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். இங்கு ... Read More
பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக்கொள்வது தொடர்பில் அமைச்சரின் அறிவிப்பு
பட்டதாரிகள் 35,000 பேரை அரச சேவையில் இணைத்துக் கொள்வது தொடர்பில் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ கருத்து வெளியிட்டார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இன்று புதன்கிழமை ... Read More
கவினின் ‘மாஸ்க்’ மே மாதம் வெளியாகிறதா?
அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்கத்தில் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் நிறுவனமும் பிளாக் மெட்ராஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் நடிகர் கவின் நடிக்கிறார். இப் படத்துக்கு மாஸ்க் என பெயர் ... Read More
மத்தள சர்வதேச விமான நிலையத்தால் பெரும் நட்டம்
மத்தள சர்வதேச விமான நிலையத்தால் வருடாந்தம் 3 தசம் 2 பில்லியன் ரூபா நட்டத்தை தொடர்ச்சியாக எதிர்நோக்குவதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த நட்டத்தைக் குறைப்பதற்கான திட்டங்கள் தற்போது தயாரிக்கப்பட்டு ... Read More
‘Will’ திரைப்பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது
சிவராமன் இயக்கத்தில் ஃபூட் ஸ்டெப்ஸ் புரடக்ஷ்ன்ஸ் தயாரிப்பில் சோனியா அகர்வால், விக்ராந்த் நடிக்கும் திரைப்படம் வில். இத் திரைப்படத்தில் சட்டத்தரணியாக சோனியா அகர்வால் நடிக்கிறார். ஒரு குடும்பத்தில் ஒரு உயில் ஏற்படுத்தும் பிரச்சினை நீதிமன்றத்துக்கு ... Read More
இந்த கனவுகள் வந்தால் கடவுள் துணை உங்களுக்கு இருக்கிறதாம்
கனவுகள் என்பது பொதுவாக அனைவருக்கும் வரும். ஆனால், ஒரு சிலர் காணும் கனவுகள் தான் பலிக்கும் எனக் கூறுவார்கள். அதிலும் காலை 4.30 முதல் 5.30 மணி வரையில் வரும் கனவுகள் எச்சரிக்கை எனக் ... Read More
மன்னாரில் பல லட்சம் பெறுமதியான போதைப்பொருள் மீட்பு
மன்னார் , மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட விடத்தல் தீவு குளப் பகுதியில் பல இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. மன்னார்- அடம்பன் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய ... Read More












