Tag: #Oruvan

ஜனாதிபதி – ஜப்பான் நிப்பொன் மன்றத் தலைவர் இடையே சந்திப்பு

Kanooshiya Pushpakumar- February 7, 2025

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் ஜப்பானின் நிப்பொன் மன்றத்தின் தலைவர் யோஹெய் சசகாவாவிற்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (07) பிற்பகல் நடைபெற்றது. இலங்கையில் கிராமப்புற வறுமையை ஒழிப்பதே அரசாங்கத்தின் முன்னுரிமையான பணி ... Read More

களைகட்டும் பிக்பொஸ் கொண்டாட்டம்…..

T Sinduja- February 7, 2025

விஜய் தொலைக்காட்சியின் பிக்பொஸ் சீசன் 8 வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில், வழமை போல் பிக்பொஸ் கொண்டாட்டம் இந்த வருடமும் நடைபெறவுள்ளது. அதில் பிக்பொஸ்ஸில் கலந்துகொண்டவர்கள், அவர்களின் குடும்பத்தினர், நண்பர்கள் என அனைவரும் வருகை ... Read More

தினமும் ஐந்து செயற்கைக் கோள்கள் தீப்பற்றி எரிகின்றன – வானியலாளர்கள்

T Sinduja- February 7, 2025

ஸ்பேஸ் எக்ஸ் ஸ்டார்விங் செயற்கைக் கோள்கள் இணையத்தள வசதியை வழங்கி வருகிறது. இம் மாதிரியான செயற்கைக் கோள்கள் புவி வட்டப் பாதையில் குறிப்பிட்ட தொலைவில் நிலை நிறுத்தப்படும். அதன்படி சுமார் 7000 ஸ்டார்லிங் செயற்கைக் ... Read More

இன்றைய நாணயமாற்று வீதம்

Kanooshiya Pushpakumar- February 7, 2025

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று உயர்வடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 294 ரூபா ... Read More

ஒரே நாளில் தமிழ்நாட்டில் மட்டும் 25 கோடி வசூல் செய்த விடாமுயற்சி

T Sinduja- February 7, 2025

மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா புரடக்ஷ்ன்ஸ் தயாரிப்பில் அஜித் குமார் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் நேற்று உலகளாவிய ரீதியில் வெளியானது. அஜித் ரசிகர்கள் மிகுந்த ஆரவாரத்துடன் பட ரிலீஸை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் விடாமுயற்சி ... Read More

லசந்த விக்ரமதுங்க படுகொலை – நீதியை நிலைநாட்டுவதாக அரசாங்கம் உறுதி

Kanooshiya Pushpakumar- February 7, 2025

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை சம்பவத்திற்கான நீதியை உறுதி செய்ய அரசாங்கம் அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் எடுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை கருத்துரைத்த போதே அவர் இதனைக் ... Read More

வீதி விபத்தில் நான்கு பேர் உயிரிழப்பு

T Sinduja- February 7, 2025

மத்திய பிரதேசம் இந்தூர் மாவட்டத்தில் இன்று காலை ஏற்பட்ட விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதோடு 17 பேர் காயமடைந்துள்ளனர். இரு சக்கர வாகனம், ஒரு தனியார் மினி பஸ், லொறி ஆகியவை மோதிக்கொண்டதிலேயே இச் ... Read More

“வீரம் படம் என் கெரியரையே பாதித்துவிட்டது“ – மனோசித்ரா

T Sinduja- February 7, 2025

அவள் பெயர் தமிழரசி, வீரம், நீர்ப்பறவை ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை மனோசித்ரா. இவர் அண்மையில் பேட்டியொன்றில் கலந்துகொண்ட போது கூறியதாவது, “வீரம் படத்தின் கதையை என்னிடம் கூறும்போது தமன்னா பாதியிலேயே இறந்துவிடுவார். அதற்கு ... Read More

ரஷ்ய இராணுவத்தில் பணியாற்றிய 59 இலங்கையர்கள் உயிரிழப்பு – உறுதிப்படுத்திய அமைச்சர்

Kanooshiya Pushpakumar- February 7, 2025

ஜனவரி மாதம் 20 ஆம் திகதி வரையான நிலவரப்படி, ரஷ்ய இராணுவத்தில் பணியாற்றிய 59 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை கருத்து தெரிவிக்கும் போதே அவர் ... Read More

‘கண்டா வரச் சொல்லுங்க…’பாடலைப் பாடி அரங்கத்தை அதிரவிட்ட யோகஷி

T Sinduja- February 7, 2025

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் குறித்த நிகழச்சியில் இந்த வாரம் Dedication சுற்று. அதாவது,யாராவது ஒருவருக்காக பாடலை அர்ப்பணித்து பாட வேண்டும். அந்த ... Read More

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் பயிற்சிக்காக அரச மருத்துவமனைகளை வழங்கும் முடிவு ரத்து

Kanooshiya Pushpakumar- February 7, 2025

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் பயிற்சிக்காக பல அரசு மருத்துவமனைகளை வழங்கும் முடிவை ரத்து செய்யத் தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, கடந்த அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட அமைச்சரவை முடிவு ரத்து செய்யப்பட்டதாக பிரதி ... Read More

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிப் பலன்கள்

T Sinduja- February 7, 2025

கிரக மாற்றங்கள் ஒவ்வொரு ராசியிலும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை செய்யும். அந்த மாற்றம் ஒவ்வொரு நாளுக்குமான பலன்களைத் தீர்மானிக்கும். அந்த வகையில் இன்றைய நாளுக்கான 12 ராசிகளுக்குமான பலன்களைப் பார்ப்போம். மேஷம் திருமண கனவு நிறைவேறும். ... Read More