Tag: #Oruvan
‘Coming Soon’…அமீர்-பாவனி வெளியிட்டுள்ள புகைப்படம்….என்னவா இருக்கும்?
பிக்பொஸ் சீசனில் இதுவரை எத்தனையோ காதல்கள் முளைத்திருக்கின்றன. ஆனால், அனைத்துமே ஜெய்த்துவிடவில்லை. இதற்கு விதிவிலக்காக இருப்பவர்கள் தான் அமீர் - பாவ்னி ஜோடி. காதல் வயப்பட்ட இவர்கள், தற்போது லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார்கள். ... Read More
கைதிகளை விடுப்பதாக ஹமாஸ் அறிவிப்பு
திட்டமிட்டவாறு காசாவிலிருந்து நாளை சனிக்கிழமை கைதிகள் மூவரை விடுவிப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறியதாக ஹமாஸ் குற்றம் சுமத்தியதுடன், பணயக்கைதிகள் விடுதலையை மறு அறிவிப்பு வரை ஒத்திவைப்பதாக அறிவித்திருந்தது. பணயக்கைதிகளை ... Read More
ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்றுவீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 291 ரூபா 57 சதமாக ... Read More
காதலர் தினத்துக்குப் பின்னால் இப்படியொரு கதை இருக்கிறதா?
காதலர் தினம் என்றாலே காதலர்கள் ஒருவருக்கொருவர் அன்பையும் பரிசில்களையும் பகிர்ந்துகொள்வதை பார்த்திருப்போம். அன்பானவர்கள் யாராக இருந்தாலும் சரி அவர்களுக்கு பரிசில்களை வழங்கலாம் என்பதால் இதனை அன்பர்கள் தினம் எனவும் அழைக்கின்றனர். பொதுவாக உலகம் முழுவதிலும் ... Read More
‘வா வாத்தியார்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் இன்று ரிலீஸ்
நலன் குமாரசாமி இயக்கத்தில் ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் கார்த்தி அவரது 26 ஆவது படத்தை நடித்து முடித்துள்ளார். இப் படத்துக்கு வா வாத்தியார் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப் படத்தில் எம்.ஜி.ஆர் ரசிகனாக கார்த்தி ... Read More
த.வெ.த தலைவர் விஜய்க்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு ஒய் (Y) பிரிவு பாதுகாப்பை அளிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. நாட்டின் அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், பிரபல நடிகர்களுக்க ஒய், இசட் எனும் பிரிவுகளின் கீழ் ... Read More
கவின் நடிப்பில் உருவாகியுள்ள கிஸ்….இன்று வெளியாகும் டீஸர்
சதீஷ் இயக்கத்தில் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில் கவின் நடித்துள்ள திரைப்படம் கிஸ். இப் படத்தில் ப்ரீத்தி அஸ்ரானி கதாநாயகியாக நடித்துள்ளார். இத் திரைப்படத்தின் டீசரை இன்று வெளியிடப் போவதாக படக்குழு அறிவித்துள்ளது. முதல் ... Read More
விண்வெளி வீரர்களுக்கான உடையை வடிவமைத்த சீனா
நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை சீன விஞ்ஞானிகள் முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் 2030ஆம் ஆண்டில் சீனர் ஒருவரை நிலவுக்கு அனுப்பி அங்கு மனிதன் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நிலவுக்கு ... Read More
அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகளின் அனைத்து சக்திகளையும் ஒன்றிணைக்கத் திட்டம்
அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகளின் சகல சக்திகளையும் ஒன்று திரட்டி செயற்படுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகளுடன் கொழும்பில் நேற்று கலந்துரையாடலொன்று ... Read More
மேடையை தெறிக்கவிட்ட நடனம்…வாய் பிளந்த நடுவர்கள்…இந்த வாரம் ஜோடி ஆர் யு ரெடிக்கு தயாரா?
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ஜோடி ஆர் யு ரெடி சீசன் 2இல் இந்த வாரம் ஜோடிகள் அருமையாக நடனமாடி அசத்துகின்றனர். அதிலும் வரதா மாஸ்டருடன் நடுவர் ஸ்ரீ தேவி சேர்ந்து நடமாடும் காட்சிகள் பார்ப்பதற்கு ... Read More
ரெட்ரோ படத்தின் ‘கண்ணாடி பூவே’ பாடல் வெளியானது
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ரெட்ரோ. இது சூர்யாவின் 44 ஆவது திரைப்படமாகும். இப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ... Read More
12 ராசிகளுக்குமான இன்றைய பலன்கள்
கிரக மாற்றங்கள் ஒவ்வொரு ராசியிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை செலுத்தும். அந்த வகையில் 12 ராசிகளுக்குமான இன்றைய பலன்கள் என்னெவென்று பார்ப்போம். மேஷம் வெளிநாடுகளுக்குச் செல்ல விசா கிடைக்கும். தங்க நகை வாங்குவீர்கள். சட்டத்துக்கு எதிராக ... Read More












