Tag: #Oruvan

ஒன்றிணைந்த வேலைத்திட்டத்தின் ஊடாக யானை ரயில் மோதலுக்கு தீர்வு வழங்க வேண்டும்

admin- February 22, 2025

ஒன்றிணைந்த வேலைத்திட்டத்தின் ஊடாக யானை ரயில் மோதலுக்கு தீர்வு வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று சனிக்கிழமை கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இங்கு மேலும் கருத்து ... Read More

அமெரிக்காவில் துப்பாக்கி பிரயோகம் – மூவர் பலி

admin- February 22, 2025

அமெரிக்காவில் அடையாளந்தெரியாத ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் கெண்டகி மாகாணம் லுயிஸ்வெலி பகுதியில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கான 02 ... Read More

திடீரென தீப்பிடித்த பஸ் – ஒருவர் பலி

admin- February 22, 2025

அநுராதபுரம் ஜெதவனாராமய தாது கோபுரத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த பஸ் பலாங்கொடையில் இருந்து அனுராதபுரத்திற்கு புனித யாத்திரைக்காக வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பஸ்ஸில் உறங்கிக்கொண்டிருந்த ... Read More

தோல்வியில் முடிந்த துப்பாக்கி பிரயோக முயற்சி

admin- February 21, 2025

நீர்கொழும்பு பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (21) பிற்பகல் மற்றொரு துப்பாக்கிப் பிரயோக முயற்சி தோல்வியடைந்துள்ளது. நீர்கொழும்பு பொலிஸ் பிரிவின் காமச்சோடய சந்தைப் பகுதியில் அமைந்துள்ள கடை ஒன்றின் உரிமையாளரை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு நடத்த ... Read More

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் – கைதான பொலிஸாருக்கு விளக்கமறியல்

admin- February 21, 2025

கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரியை அடுத்த மாதம் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தப்பிச் செல்லப் பயன்படுத்திய வேனின் ... Read More

‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது

T Sinduja- February 21, 2025

அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் மில்லியன் டொலர் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் சசிக்குமார், சிம்ரன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் டூரிஸ்ட் பேமிலி. அண்மையில் இப் படத்தின் டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருந்தது. வித்தியாசமான கதைக்களத்தில் ... Read More

மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

admin- February 21, 2025

மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கு அவசர கடிதமொன்றை எழுதியுள்ளது. நாட்டில் ஜனநாயகப் போராட்டம் மூலம் ஆட்சிக் கவிழ்ப்பு ஏற்பட்டது. மக்கள் சக்தி வலிமையானது. எனவே மன்னார் தீவுப் பகுதியில் ... Read More

‘அஃகேனம்’ படத்தின் முதல் பாடல் வெளியானது

T Sinduja- February 21, 2025

உதய் கே இயக்கத்தில் ஏ அண்ட் பி குரூப்ஸ் நிறுவனம் சார்பில் அருண்பாண்டியன் தயாரித்துள்ள திரைப்படம் அஃகேனம். இப் படத்தில் அருண் பாண்டியன், கீர்த்தி பாண்டியன், பிரவீன் ராஜா, ஆதித்யா ஆகியோர் நடித்துள்ளனர். இதன் ... Read More

ஜீப் – லொறி விபத்து….6 பேர் உயிரிழப்பு

T Sinduja- February 21, 2025

கர்நாடக மாநிலத்திலிருந்து உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் கலந்து கொள்வதற்காக சில பக்தர்கள் ஜீப்பில் சென்றுகொண்டிருந்தபோது குறித்த ஜீப் வண்டி மிர்சாமுராத் அருகில் ஜிடி வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி மீது மோதியுள்ளது. ... Read More

காட்டு யானைத் தாக்குதலுக்கு இலக்கான இருவர் பலி

admin- February 21, 2025

பொலன்னறுவை அரலகங்விலவில் காட்டு யானைத் தாக்குதலுக்கு இலக்கான இருவர் உயிரிழந்துள்ளனர். அரலகங்வில வெஹெரகம பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்த நபர் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 72 வயதுடைய ... Read More

விடாமுயற்சி திரைப்படத்தின் ‘சவடீகா’ வீடியோ பாடல் வெளியானது

T Sinduja- February 21, 2025

மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிப்பில, அஜித்குமார், த்ரிஷா ஆகியோர் நடிப்பில் கடந்த 6ஆம் திகதி வெளியான திரைப்படம் விடாமுயற்சி. இந்நிலையில் இப் படத்தின் பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன்படி, ... Read More

Fire திரைப்படம் வெற்றி…பாலாஜிக்கு தங்க செயின் பரிசளித்த தயாரிப்பாளர்

T Sinduja- February 21, 2025

பிக்பொஸ் பாலாஜி நடிப்பில் ஃபயர் திரைப்படம் கடந்த வாரம் ரிலீஸானது. இப் படத்தில் ரச்சிதா மகாலட்சுமி, சாந்தினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப் படத்தை ஜே.சதீஷ் இயக்கி தயாரித்திருந்தார். கடந்த 14 ஆம் ... Read More