Tag: #Oruvan

‘மனித சதையை உண்ணும் பழம்’ – அன்னாசி

T Sinduja- February 28, 2025

பழங்கள், காய்கறிகளில் சத்துக்கள் அதிகம் என்பது அனைவுரும் அறிந்தது. அந்த வகையில் நாம் தினமும் சாப்பிடும் ஒரு பழத்துக்கு மனித சதையை உண்ணும் பழம் என்றொரு பெயரும் உண்டு. அந்தப் பழம் வேறொன்றுமில்லை அன்னாசிப் ... Read More

இன்று வெளியாகும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் டீசர்

T Sinduja- February 28, 2025

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இப் படத்தில் த்ரிஷா,பிரசன்னா, பிரபு ஆகியோர் நடித்துள்ளதோடு தேவிஸ்ரீ பிரசாத் இசைமைத்துள்ளார். இப் ... Read More

ஊழல் விசாரணைகளை ரணிலும் மைத்திரியும் நிறுத்தினர் – ஆனந்த விஜேபால

admin- February 28, 2025

நல்லாட்சி அரசாங்கத்தின் போது முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேனவும் ரணில் விக்கிரமசிங்கவும் நூற்றுக்கணக்கான ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளாமல் நிறுத்திவிட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். நாடாளுமன்றில் ... Read More

கோள்களின் அணிவகுப்பு – கொழும்புப் பல்கலைக்கழக்கத்தில் முகாம் ஏற்பாடு, அனைவரும் கலந்துக்கொள்ளலாம்

admin- February 28, 2025

சூரிய குடும்பத்தின் 6 கோள்கள் நேராக அணிவகுக்கும் அரிதான காட்சியை இன்று பார்வையிட முடியுமென கொழும்பு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி மற்றும் யுரேனஸ் ஆகிய கோள்களை இவ்வாறு பார்வையிட ... Read More

இணையத்தளம் முடக்கம்…சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் விகடன் குழுமம்

T Sinduja- February 28, 2025

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு அருகில் பிரதமர் நரேந்திர மோடி கட்டப்பட்டுள்ள நிலையில் இருந்ததை வெளிப்படுத்தும் கேலிச் சித்திரம் வரையப்பட்டமைக்கு எதிராக விகடன் இணையத்தளம் முடக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிராக விகடன் ஊடகக் குழுமம் சட்ட ... Read More

தமிழ்நாடு போராடும்…வெல்லும் – முதலமைச்சர் ஸ்டாலினின் பதிவு

T Sinduja- February 28, 2025

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவரது எக்ஸ் தளத்தில் வீடியோவொன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,“பொதுவாக நான் எனது பிறந்தநாளை ஆடம்பரமாகக் கொண்டாடுவதில்லை. ஆனால், திமுக அரசின் சாதனைகள், கொள்கைப் பரப்பல் ... Read More

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்களா – சிறீதரனின் கேள்விக்கு நீதியமைச்சர் பதில்

admin- February 28, 2025

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை மனிதாபிமானத்தின் அடிப்படையில் அல்லது ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய முடியுமா என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நாடாளுமன்றில் கேள்வி எழுப்பினார். 2025 ... Read More

கடலுக்குள் திகில்….மிரட்டும் கிங்ஸ்டன் ட்ரெய்லர்

T Sinduja- February 28, 2025

கமல் பிரகாஷ் இயக்கத்தில் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்த தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் அவரது 25 ஆவது திரைப்படமான கிங்ஸ்டன் படத்தில் நடித்துள்ளார். இத் திரைப்படத்தில் நடிகை திவ்ய பாரதி கதாநாயகியாக ... Read More

இந்த ராசி ஆண்கள் துணையிடம் அதிக அன்பு கொண்டவர்களாக இருப்பார்களாம்

T Sinduja- February 28, 2025

ராசிகளின் அடிப்படையில் ஒவ்வொருவரது குணங்களும் வித்தியாசப்படும். அதன்படி எந்தெந்த ராசியைச் சேர்ந்த ஆண்கள் மிகவும் ரொமான்டிக்காகவும் தங்களது மனைவியிடம் அதீத அன்புடன் நடந்து கொள்பவர்களாகவும் இருப்பார்கள் எனப் பார்ப்போம். ரிஷபம் ரிஷப ராசியைச் சேர்ந்த ... Read More

விருந்தினர்களை தன் பாடலால் மெய் சிலிர்க்க வைத்த திவினேஷ்

T Sinduja- February 28, 2025

ஜீ தமிழின் சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த வாரம் 7 பிரிவுகளின் கீழ் இரண்டு இரண்டு போட்டியாளர்கள் நேருக்கு நேர் மோதிக் கொள்கின்றனர். அதில் கறுப்பு - வெள்ளை ... Read More

விவாகரத்து வதந்தி…முற்றுப்புள்ளி வைத்த நடிகர் ஆதி

T Sinduja- February 28, 2025

மிருகம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் அறிமுகமானவர் நடிகர் ஆதி. இவர் தெலுங்கு இயக்குநர் ரவிராஜா பினிசெட்டியின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது. டார்லிங் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் அறிமுகமானவர் நடிகை நிக்கி கல்ராணி. ... Read More

ட்ரம்ப் மற்றும் செலன்ஸ்க்கி இடையே இன்று சந்திப்பு – கனிம ஒப்பந்தம் கைச்சாத்தாகுமா?

admin- February 28, 2025

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடோமிர் செலென்ஸ்கி இடையேயான சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ட்ரம்பின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் வெள்ளை மாளிகையில் நேற்று முன்தினம் புதன்கிழமை ... Read More