Tag: #Oruvan

மூதூரில் வாகன விபத்து – 33 பேர் வைத்தியசாலையில்

admin- March 1, 2025

மூதூரில் இடம்பெற்ற வாகன விபத்தில் 33 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. மினுவாங்கொடையிலிருந்து சேருவாவில பிரதேசத்தில் அமைந்துள்ள விகாரைக்குச் செல்வதற்காக யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானது. காயமடைந்தவர்கள்  ... Read More

இந்தியப் பிரதமர் மோடி மற்றும் ரணில் விக்ரமசிங்க இடையே சந்திப்பு

admin- March 1, 2025

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு புதுடில்லியில் உலகளாவிய விசேட முன்னேற்றங்கள் குறித்த மாநாட்டின் போது இடம்பெற்றுள்ளது. புது டில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ... Read More

திங்கட்கிழமை முதல் நாடு முழுவதும் எரிபொருளுக்கு பற்றாக்குறை நிலவும் – விநியோகஸ்தர்கள் சங்கம் எச்சரிக்கை

admin- March 1, 2025

நாடளாவிய ரீதியில், எரிபொருள் நிரப்பு நிலயங்களில் எரிபொருள் தீர்ந்து போகலாம் என இலங்கை எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. சங்கத்தின் துணைத் தலைவர் குசும் சந்தனநாயக்க ஊடகங்களுக்கு இன்று இவ்வாறு கருத்து தெரிவித்திருந்தார். எமக்கு ... Read More

‘கண்ணப்பா’ பட டீசர் வெளியானது

T Sinduja- March 1, 2025

பொலிவுட் இயக்குநர் முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் வரலாற்று படமாக உருவாகியிருக்கும் திரைப்படம் கண்ணப்பா. இத் திரைப்படம் சிவன் பக்தரான கண்ணப்பரை பற்றிய கதையாக இருக்கிறது. இத் திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் விஷ்ணு ... Read More

அரசாங்கம் விவசாயிகளை மறந்து செயற்படுகிறது – சஜித் குற்றச்சாட்டு

admin- March 1, 2025

உர மானியம் சரியாக இன்னும் விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை என்றும் தரம் குறைந்த உரங்களும், தரம் குறைந்த கிருமி நாசினிகளுமே விவசாயிகளுக்கு வழங்கப்படுவதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார். நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் ... Read More

மார்ச் 15 முதல் மூக்குத்தி அம்மன் 2 படப்பிடிப்பு ஆரம்பம்

T Sinduja- March 1, 2025

கடந்த 2020 ஆம் ஆண்டு ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இப் படத்தின் இரண்டாம் பாகத்தை சுந்தர்.சி.இயக்குகிறார். இதற்கான அறிவிப்பு சில ... Read More

ட்ரம்ப் – செலென்ஸ்கி இடையே விரிசல் நீடிப்பு , சந்திப்பின் போது பெரும் கருத்து மோதல்

admin- March 1, 2025

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடோமிர் செலென்ஸ்கி இடையேயான சந்திப்பின் போது இருவரிடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. ட்ரம்ப் மற்றும் செலென்ஸ்கி இடையேயான சந்திப்பு வெள்ளை மாளிகையில் நேற்று வெள்ளிக்கிழமை ... Read More

மறு அறிவித்தல் வரை மூடப்படும் யால தேசிய பூங்கா

admin- March 1, 2025

யால தேசிய பூங்கா இன்று சனிக்கிழமை(01.02.2025) முதல் மறு அறிவித்தல் வரை மூடப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. சீரற்ற காலநிலை காரணமாக இந்த தீர்மான எடுக்கப்பட்டுள்ளதாக யால தேசிய பூங்காவின் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு ... Read More

‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் டீசர் வெளியானது

T Sinduja- March 1, 2025

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் அஜித் நடித்துள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இப் படத்தில் த்ரிஷா, பிரபு, பிரசன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத் திரைப்படம் ஏப்ரல் ... Read More

அதிக வருமானம் கொண்ட நாடாக இந்தியா மாறுவதற்கு 7.8% வளர்ச்சி தேவை – உலக வங்கி அறிக்கை

admin- March 1, 2025

2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியா உயர் வருவாய் கொண்ட நாடாக மாறுவதற்கு சராசரியாக 7.8 சதவீத வளர்ச்சி தேவை என உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் ... Read More

நடுவர்களை கண் கலங்கச் செய்த போட்டியாளர்…

T Sinduja- March 1, 2025

ஜீ தமிழின் சரிகம லிட்டில் சாம்பஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. அதன்படி இந்த வாரம் போட்டியாளர்கள் ஏழு பிரிவுகளின் கீழ் நேருக்கு நேராக போட்டி போடுகின்றனர். அதன்படி ஒரு போட்டியாளர் போறாளே பொண்ணுத்தாயி ... Read More

இந்த ஐந்து பொருட்களையும் தலையணைக்கு அடியில் வைத்து உறங்குங்கள்…என்ன பலன் தெரியுமா?

T Sinduja- March 1, 2025

நாம் உறங்கும்போது தலையணைக்கு கீழ் ஒரு சில பொருட்களை வைப்பதன் மூலம் எதிர்மறை விடயங்களை துரத்த முடியும் எனவும் திருமணம் கைகூடும் எனவும் கூறப்படுகிறது. கிராம்பு - ஒரு சிலருக்கு இரவில் உறங்கும்போது கெட்ட ... Read More