Tag: #Oruvan

திருச்சி மற்றும் இலங்கை இடையே தினசரி நேரடி விமான சேவை – இண்டிகோ அறிவிப்பு

admin- March 8, 2025

இந்தியாவின் குறைந்த கட்டண விமான நிறுவனமான இண்டிகோ, தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி (திருச்சி) மற்றும் இலங்கை இடையே தினசரி நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் 30 ஆம் திகதி முதல் தினசரி ... Read More

முல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

admin- March 8, 2025

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முல்லைத்தீவு வட்டுவாகலில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வட்டுவாகல் பாலம் ஊடாக பேரணியாக ஆரம்பிக்கப்பட்டு வட்டுவாகல் பகுதியில் இறுதியாக இராணுவத்தினரிடம் தமது உறவுகளை கையளிக்கப்பட்ட இடத்திற்கு முன்பாக ... Read More

இலங்கை தமிழரசு கட்சியின் மத்தியக் குழு கூட்டம் நாளை

admin- March 8, 2025

இலங்கை தமிழரசு கட்சியின் மத்தியக் குழு கூட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை (09) நடைபெறவுள்ளது. வவுனியாவில் நாளை முற்பகல் இந்த கூட்டம் நடைபெறவுள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் தெரிவித்தார். எதிர்வரும் உள்ளூராட்சி ... Read More

இந்திய மீனவர்கள் 17 பேருக்கு சிறைத் தண்டனை

admin- March 8, 2025

இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 17 பேருக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையும் மேலும் ஒரு மீனவருக்கு இரண்டரை இலட்சம் ரூபா தண்டப் பணமும் விதித்து விடுதலை செய்யுமாறு ... Read More

உமிழ்நீரில் இவ்வளவு பயன்கள் இருக்கிறதா?

T Sinduja- March 8, 2025

உமிழ்நீர் சுரப்பிகளால் உற்பத்தியாகும் உமிழ்நீர் ஒரு தெளிவான நீர் நிறைந்த திரவமாகும். இது நமது வாய் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதன்படி உமிழ்நீரின் பயன்கள் குறித்து பார்ப்போம். வறட்சியான உணவுகளை உட்கொள்ளும்போது அந்த ... Read More

‘குட் பேட் அக்லி’ படத்தின் சூப்பர் அப்டேட்

T Sinduja- March 8, 2025

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் அஜித்குமார் நடித்துள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இப் படத்தில் அஜித்துடன் சேர்ந்து த்ரிஷா, பிரசன்னா, அர்ஜூன் தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இத் திரைப்படம் ... Read More

கடலில் கவிழ்ந்த இலங்கைப் படகு – தமிழக மீனவர்கள் மீட்பு

admin- March 8, 2025

கடலில் கவிழ்ந்த இலங்கைப் படகை மீட்டு இந்திய மீனவர்கள் கரைக்கு கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் பெரியதலையைச் சேர்ந்த மீன்பிடி படகுகள் வெள்ளிக்கிழமை மாலை கரைக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​பெரியதலை கடற்கரையிலிருந்து சுமார் ... Read More

மகளிர் தினம்…சிறப்பு டூடுல் வெளியிட்டுள்ள கூகுள்

T Sinduja- March 8, 2025

உலகளாவிய ரீதியில் இன்று மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி கூகுள் இன்று அதன் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது. வழமையாக முக்கிய தினங்களில் கூகுள் தனது டூடுலை மாற்றும். அதன்படி அறிவியல், மருத்துவம், விண்வெளி உட்பட ... Read More

இலங்கையின் குறிப்பிடத்தக்க பொருளாதார முன்னேற்றத்திற்கு கிறிஸ்டலினா ஜோர்ஜீவா ஜனாதிபதிக்கு வாழ்த்து

admin- March 8, 2025

இலங்கை அடைந்துள்ள குறிப்பிடத்தக்க பொருளாதார முன்னேற்றத்திற்காக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது எகஸ் தளத்திலேயே இவ்வாறு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜனாதிபதியுடனான ... Read More

“என் வாழ்க்கையை படமாக எடுத்தேன் பல மிரட்டல்கள் வந்தன” – சோனா

T Sinduja- March 8, 2025

கவர்ச்சி நடிகையான சோனா, அவரது வாழ்க்கையை ஸ்மோக் எனும் பெயரில் வெப் தொடராக எடுத்திருக்கிறார். அவரே அத் தொடரை இயக்கியும் உள்ளார். இந்நிலையில் அண்மையில் அவர் அளித்த பேட்டியில்,“நடிகையானதன் பின்னர் எனது வாழ்க்கையில் என்னென்ன ... Read More

பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யாத திமுக அரசை மாற்றுவோம் – மகளிர் தினத்தை முன்னிட்டு விஜய் வாழ்த்து

admin- March 8, 2025

பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யாத திமுக அரசை மாற்றுவோம் என சர்வதேச மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். விஜய் மகளிர் தின வாழ்த்தை காணொளியாக வெளியிட்டுள்ளார். http://<blockquote class="twitter-tweet"><p ... Read More

மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர்கள் கொழும்புக்கு அழைப்பு

admin- March 8, 2025

மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர்கள் இன்று கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அவர்கள் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ... Read More