Tag: #oruvan #news
வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு தமிழகத்தில் வாக்குரிமை வழங்க கூடாது – பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை
வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு தமிழகத்தில் வாக்குரிமை வழங்க கூடாது என்று தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் ... Read More
வெளிநாட்டு சிகரட்டுகளுடன் மூவர் விமான நிலையத்தில் கைது
பல மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளுடன் மூன்று சந்தேக நபர்கள் கட்டு நாயக்க விமான நிலைய பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் துபாயில் இருந்து ... Read More
வட்டி வீதத்தை தற்போதைய மட்டத்திலேயே பேண மத்திய வங்கி முடிவு
இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை சபை, தனது கொள்கை வட்டி வீதத்தை தற்போதைய மட்டத்திலேயே மாற்றமின்றி தொடர்ந்து பேணுவதற்கு முடிவு செய்துள்ளது. இதன்படி, இதன்படி ஓரிரவு கொள்கை வீதத்தை 7.75 ஆக தொடர்ந்தும் ... Read More
இலங்கையின் எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு
இலங்கையின் எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இதன்படி, 2010ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, 2024ஆம் ஆண்டில் இலங்கையில் எச்.ஐ.வி தொற்றுகள் 48 வீதம் அதிகரித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்த காலப்பகுதியில் ... Read More
பறிமுதல் செய்யப்படும் போதைப்பொருட்களை உடனடியாக அழிக்க சட்டங்களை தயாரிக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்
போதைக்கு அடிமையானவர்களின் மறுவாழ்வுக்கான முறையான அறிவியல் வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார். போதைக்கு அடிமையானவர்களின் மறுவாழ்வு குறித்து சமூகத்தில் பல்வேறு கருத்துக்கள் மற்றும் கருத்துக்கள் இருப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அவை ... Read More
விடுதலைப் புலிகளை கனடா அங்கீகரிக்கவில்லை – இலங்கை அரசிடம் தூதுவர் விளக்கம்
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சின்னத்தை அங்கீகரித்தல் உட்பட இலங்கையில் பிரிவினையை தூண்டக்கூடிய விதத்திலான நடவடிக்கைகளை கனடா தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான புதிய கனடா தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள இஸபெல் ... Read More
இஸ்ரேலில் கட்டுமானத் துறையில் 3,575 இலங்கையர்களுக்கு வேலைவாயப்பு
இலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், 2025ஆம் ஆண்டில் இஸ்ரேலின் கட்டுமானத் துறையில் 3,575 இலங்கையர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். சமீபத்தில், 77 பேர் இஸ்ரேலுக்கு அதிகாரப்பூர்வமாக அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு விமான டிக்கெட்டுகள் ... Read More
ஊர்காவற்துறை பாதீடு தோற்கடிப்பு
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும் தேசிய மக்கள் சக்தியும் இணைந்து திட்டமிட்டு வரவு செலவு திட்டத்தை தோற்கடித்ததாக ஊர்காவற்துறை பிரதேச சபை தவிசாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். ஊர்காவற்துறை பிரதேச சபை வரவு ... Read More
வாழைச்சேனை பிரதேசசபையின் தவிசாளர் சுதாகரன் உள்ளிட்டவர்கள் நீதிமன்றில் சரண்
தொல்பொருள் இடங்களுக்குரிய பெயர்ப்பலகையினை அகற்றியது தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் அடிப்படையில் வாழைச்சேனை பொலிஸாரினால் தேடப்பட்டுவந்த வாழைச்சேனை பிரதேசசபையின் தவிசாளர் சுதாகரன் மற்றும் பிரதி தவிசாளர் உறுப்பினர் உட்பட மூன்று பேர் இன்றைய தினம் வாழைச்சேனை ... Read More
வவுனியாவில் தீப்பரவல்
வவுனியா - கொரவப்பத்தான வீதியில் அமைந்திருந்த சிங்கர் இலத்திரனியல் காட்சியறை இன்று காலை 9. 45 மணியளவில் தீப்பரவலுக்கு உள்ளாகி முழுமையாக எரிந்தது. காட்சியறையின் மேல் தளத்தில் ஏற்பட்ட மின்னொழுக்கினால் ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படும் தீயே ... Read More
நிலச்சரிவு மற்றும் பாறை சரிவு அபாயப் பகுதிகளில் 15,000 குடும்பங்கள் வசிக்கின்றன
நாடு முழுவதும் 250 அதிக ஆபத்துள்ள பகுதிகளில் கிட்டத்தட்ட 15,000 குடும்பங்கள் வசித்து வருவதாகவும், இதனால் அவர்கள் நிலச்சரிவுகள் மற்றும் பாறை சரிவுகளுக்கு ஆளாக நேரிடும் என்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு (NBRO) ... Read More
தாழமுக்கத்தின் இன்றைய நிலை
நேற்றைய (24.11.2025) தினம் மலேசியா (Malasia) மற்றும் அதனையொட்டிய மலாக்கா நீரிணைக்கு (Strait of Malacca) மேலாக காணப்பட்ட நன்கமைந்த தாழமுக்க பகுதியானது மெதுவாக மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை (25.11.2025-05.30am) மலாக்கா ... Read More












