Tag: #oruvan #news

தேசிய பேரிடர் நிலையை அறிவியுங்கள் – ஜனாதிபதியிடம் சஜித் கோரிக்கை

Mano Shangar- November 27, 2025

தேசிய பேரிடர் நிலைமையை உடனடியாக அறிவிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்தார். இன்று நாடாளுமன்ற வளாகத்தில் ஜனாதிபதியை சந்தித்தபோது, ​​அவரிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்ததாக பிரேமதாச ... Read More

அம்பாறையில் கால்வாயில் கார் வீழ்ந்தது – மூவர் உயிரிழப்பு

Mano Shangar- November 27, 2025

வெள்ள நீர் நிரம்பிய கால்வாயில் கார் ஒன்று தடம்பிரண்டு மூழ்கியதில் அந்த காரில் பயணம் செய்த மூவர் உயிரிழந்துள்ளனர். குறித்த மூவரும் மீட்கப்பட்டு கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அவர்கள் உயிரிழந்துள்ளதாக ... Read More

இலங்கையின் தென்கிழக்காக காணப்படும் ஆழ்ந்த தாழமுக்கத்தின் தற்போதைய நிலை

Mano Shangar- November 27, 2025

தென்மேற்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியம் மற்றும் இலங்கையின் தென்கிழக்கு கடல் பிராந்தியம் மற்றும் நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடல் பிராந்தியத்திற்கு (Equatorial Indian Ocean) மேலாக காணப்பட்ட ஆழ்ந்த தாழமுக்கமானது (Deep Depression) இன்று ... Read More

உயர்தரப் பரீட்சைகள் ஒத்திவைப்பு – புதிய திகதிகள் அறிவிப்பு

Mano Shangar- November 27, 2025

சீரற்ற காலநிலை காரணமாக இன்றும், நாளையும் உயர்தரப் பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், நாளை மறுதினமும் பரீட்சைகள் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகளுக்கு மாற்றுத் தினங்களாக டிசம்பர் மாதம் 07, 08 மற்றும் ... Read More

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை

Mano Shangar- November 27, 2025

  இந்தியப் பெருங்கடலில் உள்ள இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா கடற்கரையில் 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன்படி, கடலோரப் பகுதிகளிலும் அதன் அருகிலும் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு வாளிமண்லவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. ... Read More

அனைத்து இஸ்லாமிய பாடசாலைகளுக்கும் விடுமுறை அறிவிப்பு

Mano Shangar- November 27, 2025

நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக, இன்று (27) மற்றும் நாளை (28) அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விடுமுறை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சகம் அறிக்கை ஒன்றில் இதனை ... Read More

உதித்தவின் கைத்துப்பாக்கி பறிமுதல்!!

Mano Shangar- November 27, 2025

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தனிப்பட்ட செயலாளராக இருந்த உதித லொக்குபண்டார, நேற்று முன்தினம் (25) நுகேகொடையில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு பேரணியின் போது, ​​ மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை நுகேகொடை பிரிவு குற்றப் ... Read More

விஜயுடன் இணைந்தார் செங்கோட்டையன்!! தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் நியமனம்

Mano Shangar- November 27, 2025

அதிமுகவில் இருந்து விலகிய செங்கோட்டையன் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். இந்நிலையில், அவருக்கு கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. அதிமுக மூத்த நிர்வாகிகளில் ஒருவரான கே.ஏ.செங்கோட்டையன், 1977-ம் ஆண்டு முதல் ... Read More

நுவரெலியா நகர் முற்றிலும் நீரில் மூழ்கியது

Mano Shangar- November 27, 2025

கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் பெய்து வரும் கனமழை காரணமாக, பேருந்து நிலையம் உட்பட நுவரெலியா நகர எல்லைக்குள் உள்ள அனைத்து பகுதிகளும் இன்று (27) முற்றிலுமாக நீரில் மூழ்கியுள்ளன. சுமார் இரண்டு ... Read More

சீரற்ற வானிலை – 22 பேர் உயிரிழப்பு, பலர் காணாமல் போயுள்ளதாக அறிவிப்பு

Mano Shangar- November 27, 2025

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது. அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் பதுளை மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (27) காலை நிலவரப்படி பதுளை ... Read More

மஹா ஓயாவில் நீர் மட்டம் அதிகரிப்பு – வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு

Mano Shangar- November 27, 2025

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மஹா ஓயாவில் நீர் மட்டத்தின் அளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், அடுத்த 48 மணி நேரத்திற்குள் மகா ஓயா பள்ளத்தாக்கின் தாழ்வான பகுதிகளில் அதிக வெள்ளப்பெருக்கு ... Read More

சீரற்ற வானிலை – உயர்தரப் பரீட்சைகள் ஒத்திவைப்பு

Mano Shangar- November 27, 2025

சீரற்ற வானிலை காரணமாக உயர்தரப் பரீட்சைகள் இரண்டு நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திக்க லியனகே இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். இதன்படி, இன்றும், ... Read More