Tag: news

தேசபந்து பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டமை குறித்த வழக்கு – உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

admin- May 28, 2025

அரசியலமைப்பு சபையின் முறையான ஒப்புதல் இல்லாமல் தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபராக நியமிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எடுத்த முடிவு அரசியலமைப்பிற்கு முரணானது என தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரிக்க ... Read More

படகுகளிலிருந்து  பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி 1,000 கோடி ரூபா

admin- May 28, 2025

இலங்கையின் தெற்கு ஆழ்கடல் பகுதியில், 02 நெடுநாள் மீன்பிடி படகுகளிலிருந்து  பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி 1,000 கோடி ரூபாவுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது. தெற்கு கடலில் தடுத்து நிறுத்தப்பட்ட இரண்டு மீன்பிடி படகுகளில் ... Read More

தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு அடுத்த மாதம்

admin- May 28, 2025

தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு திருத்தச் சட்டமூலத்தை இரண்டாம் வாசிப்பிற்காக அடுத்த மாதம் 03ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிணாமம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அனுமதி ... Read More

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பு

admin- May 28, 2025

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. இதன்படி, பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 64.34 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. அத்துடன்,WTI ரக ... Read More

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை

admin- May 28, 2025

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. சிலாபம் முதல் புத்தளம் மற்றும் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும், காலி முதல் புத்தளம் மற்றும் மன்னார் வழியாக ... Read More

அஸ்வெசும கொடுப்பனவு வங்கிக் கணக்குகளில் வைப்பு

admin- May 28, 2025

அஸ்வெசும நிவாரணங்களைப் பெறும் குடும்பங்களிலுள்ள 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான கொடுப்பனவுகள் இன்று புதன்கிழமை அஸ்வெசும வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. பயனாளர்கள் இன்று முதல் தங்கள் வங்கிக் ... Read More

விசாரணைக்குழு முன்னிலையில் தேசபந்து இன்று மீண்டும் முன்னிலை

admin- May 28, 2025

பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பதவி அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவில் அவர் இன்று புதன்கிழமை முன்னிலையாகவுள்ளார். தேசபந்து தென்னகோன் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட ... Read More

போலந்துக் குடியரசின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் நாட்டை வந்தடைந்தார்

admin- May 28, 2025

போலந்துக் குடியரசின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ரெடொஸ்லாவ் சிகோர்ஸ்கி, மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் இன்று புதன்கிழமை காலை (28.05.2025) நாட்டை வந்தடைந்தார். இலங்கையின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அருண் ஹேமச்சந்திர அவரை வரவேற்றார். ... Read More

கொழும்பு கோட்டை உட்பட அதனை அண்மித்த வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

admin- May 27, 2025

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டம் காரணமாக கொழும்பு கோட்டை உட்பட பல வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் கொழும்பு கோட்டையிலிருந்து லோட்டஸ் வீதி வழியாக ஜனாதிபதி செயலகம் ... Read More

களனி ஹெலேனா விஜேவர்தன மகளிர் கல்லூரியின் மாணவர் நாடாளுமன்ற ஆரம்ப அமர்வு

admin- May 27, 2025

களனி ஹெலேனா விஜேவர்தன மகளிர் கல்லூயின் மாணவர் நாடாளுமன்றத்தின் ஆரம்ப அமர்வு ஜனாதிபதி செயலகத்தின் பழைய நாடாளுமன்ற சபாபீடத்தில் இன்று (27) நடைபெற்றது. ஜனாதிபதி செயலகம், கல்வி அமைச்சு மற்றும் இலங்கை நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் ... Read More

தேர்தல்கள் ஆணைக்குழுவால் அதிவிசேட வர்த்தமானி வௌியீடு

admin- May 27, 2025

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவான உறுப்பினர்களின் பெயர்களை எதிர்வரும் 30 ஆம் திகதிக்குள் தெரிவத்தாட்சி அதிகாரிகளிடம் வழங்குமாறு வலியுறுத்தி இந்த வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.   Read More

மேர்வின் சில்வாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

admin- May 27, 2025

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவர் தொழில் அமைச்சராக செயற்பட்ட காலப்பகுதியில் 153 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான ... Read More