Tag: news

பயிர்ச்சேதம் தொடர்பில் மதிப்பிடுவதற்கு குழு நியமனம்

admin- June 1, 2025

நிலவும் மழையுடனான வானிலையால் நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள பயிர்ச்சேதம் தொடர்பில் மதிப்பிடுவதற்காக குழு நியமிக்கப்பட்டுள்ளது. 25 மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் பயிர்ச்சேதம் தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்காக மாவட்ட ... Read More

சீரற்ற வானிலையால் 2,600 வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதம்

admin- June 1, 2025

பலத்த மழை மற்றும் காற்று காரணமாக சுமார் 2,600 வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, 2,576 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதுடன், ஆறு வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. ... Read More

லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படமாட்டாது

admin- June 1, 2025

லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையில் ஜூன் மாதம் எந்த திருத்தமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. லாஃப்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி நிரோஷன் ஜே. பீரிஸ் இதனைத் தெரிவித்தார். இறுதியாக ஏப்ரல் மாதத்தில் லாஃப்ஸ் ... Read More

அபாயமிக்க மரங்களை அகற்றுவதற்காக 05 விசேட குழுக்கள்

admin- June 1, 2025

அபாயமிக்க மரங்களை அடையாளம் கண்டு அவற்றை அகற்றுவதற்காக 05 விசேட குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்தது. பலத்த மழை மற்றும் காற்றுடன் கூடிய வானிலை காரணமாக கொழும்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் மரங்கள், ... Read More

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மூவாயிரத்தை அண்மித்தது

admin- June 1, 2025

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மூவாயிரத்தை அண்மித்துள்ளது. ஹொங் கொங், சிங்கப்பூர், சீனா மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட தெற்கு ஆசிய நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் தலை தூக்கியுள்ளது. இந்நிலையில், இந்தியாவிலும் மே ... Read More

உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் பெயர்கள் வர்த்தமானியில் வெளியீடு

admin- June 1, 2025

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெற்று பெரும்பான்மை பெற்ற உள்ளுராட்சி நிறுவனங்களின் நகர முதல்வர்கள்,பிரதி நகர முதல்வர்கள், தவிசாளர்கள் மற்றும் பிரதி தவிசாளர்களின் பெயர்களை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. இதன்படி, 22 மாவட்டங்களுக்கு ... Read More

வானிலையில் மாற்றம்

admin- June 1, 2025

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் நிலவும் மழையுடனான வானிலை இன்று முதல் படிப்படியாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது ... Read More

03 கிலோ கிராமிற்கும் அதிக நிறையுடைய போதைப்பொளுடன் இளைஞர் ஒருவர் கைது

admin- June 1, 2025

கம்பஹா மாவட்டத்தில் 03 கிலோகிராம் 655 கிராம் ஹெரோயினுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெயங்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சந்தேகநபர் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது ​​போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்படும் வேன் ... Read More

மலையக மார்க்கத்திலான ரயில் சேவை பாதிப்பு

admin- June 1, 2025

கலபொட ரயில் நிலையம் அருகே ரயிலொன்று தடம்புரண்டதால் , மலையக ரயில் பாதையின் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் செல்லும் இரவு நேர தபால் ரயிலே ... Read More

61,000 இற்கும் மேற்பட்ட மின் தடைகள் பதிவு

admin- May 31, 2025

இன்று பிற்பகல் 03 மணியுடன் நிறைவடைந்த 43 மணி நேரத்திற்குள் இலங்கையில் 61,000 இற்கும் மேற்பட்ட மின் தடைகள் பதிவாகியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நாட்டின் பல பகுதிகளை பாதித்த பலத்த மழை ... Read More

கொலன்னாவை பகுதியில் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்ட பிரதியமைச்சர்

admin- May 31, 2025

பலத்த மழை மற்றும் காற்று காரணமாக கொலன்னாவை பகுதியில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதியமைச்சர் எரங்க குணசேகர நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். பலத்த காற்றினால் பாதிக்கப்பட்ட வீடுகள் தொடர்பிலும் அவர் இதன்போது ஆராய்ந்தார். மீதொட்டமுல்ல, சேதவத்தை, ... Read More

அனுதி குணசேகரவுக்கு ஜனாதிபதி வாழ்த்து

admin- May 31, 2025

72 ஆவது உலக அழகிப் போட்டியின் பிரம்மாண்டமான இறுதிப் போட்டி இன்று (31) இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தின் தலைநகரான ஹைதராபாத்தில் உள்ள ஹைடெக்ஸ் கண்காட்சி மையத்தில் கோலாகலமாக நடைபெறவுள்ளது. இன்றைய இறுதிப் போட்டியில் இலங்கையை ... Read More