Tag: news
கொவிட் தொற்று – முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தல்
இலங்கையில் இரண்டு புதிய ஒமிக்ரோன் துணை வகைகள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, கண்காணிப்பு நடவடிக்கைளை சுகாதாரத் துறை தீவிரப்படுத்தியுள்ளது. கொவிட் தொற்றால் எந்தவொரு அதிகரிப்பும் பதிவாகாத போதிலும் சர்வதேச விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் கண்காணிப்பை ... Read More
முப்படைகளிலிருந்து சட்டப்பூர்வமாக இராஜினாமா செய்யாது கைதானவர்களின் எண்ணிக்கை 3000 ஐ அண்மித்தது
முப்படைகளில் இருந்து சட்டப்பூர்வமாக இராஜினாமா செய்யாத 2,983 இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி முதல் மே மாதம் 30 ஆம் திகதி ... Read More
மின் தாக்குதலுக்கு இலக்கான சிறுவன் பலி
புத்தளம், மதுரங்குளிய – சீமரகம பகுதியில் மின்சாரம் தாக்கியதில் காயமடைந்த சிறுவன் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீமரகம பகுதியைச் சேர்ந்த 16 ... Read More
உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகப்பூர்வ பதவிக்காலம் இன்று ஆரம்பம்
இலங்கையின் உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகப்பூர்வ பதவிக்காலம் இன்று திங்கட்கிழமை (2) ஆரம்பமாகிறது. தலைமைத்துவத்தை நிறுவிய 161 உள்ளூராட்சி மன்றங்கள் செயற்பாடுகளைத் ஆரம்பிக்கவுள்ளன. கடந்த பெப்ரவரி 17 ஆம் திகதி ஒரு வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டது, ... Read More
இன்று முதல் மழையுடனான வானிலை குறைவடையும் சாத்தியம்
இன்று முதல் மழையுடனான வானிலை குறைவடையும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் தொடர்ந்தும் இடியுடன் கூடிய மழை பெய்யக் ... Read More
நாடு முழுவதும் 70,000 இற்கும் மேற்பட்ட மின் தடைகள் பதிவு
இன்று (1) மாலை 05 மணி நிலவரப்படி,சீரற்ற வானிலை காரணமாக நாடு முழுவதும் மொத்தம் 70,012 மின் தடைகள் பதிவாகியுள்ளதாக இலங்கை மின்சார சபை ( தெரிவித்துள்ளது. இவற்றில் 41,684 மின் தடைகள் சீர்செய்யப்பட்டுள்ளதாக ... Read More
ஊடகவியலாளர்களின் கொலைகளுடன் தொடர்புபட்டவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் என நம்புவதாக சிறிநேசன் தெரிவிப்பு
ஊடகவியலாளர்களின் படுகொலைகளுடன் தொடர்புபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் இந்த படுகொலைகளுடன் தொடர்புபட்டவர்களுக்கு தண்டனைகள் பெற்றுக்கொடுக்கப்படும் என தாங்கள் நம்புவதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார். படுகொலை செய்யப்பட்ட ... Read More
குழந்தைகளிடையே அதிகரிக்கும் நோய்கள் தொடர்பில் எச்சரிக்கை
குழந்தைகளிடையே இன்ஃபுளுவென்சா, சிக்கன்குன்யா மற்றும் டெங்கு போன்ற நோய்கள் அதிகரித்து வருவதாக கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலை விசேட வைத்தியர் டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு மற்றும் ... Read More
காலி – கொழும்பு பிரதான வீதியில் விபத்து – ஒருவர் பலி
காலி - கொழும்பு பிரதான வீதியின் பயாகல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹம்பாந்தோட்டையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ... Read More
பலத்த மழை காரணமாக வான்கதவுகள் திறப்பு
மத்திய மலைநாட்டில் பெய்து வரும் மழை காரணமாக மலையகத்தில் இருக்கின்ற நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், மேல் கொத்மலை, விமலசுரேந்திர, காசல்ரீ ஆகிய நீரேந்தும் பகுதிகளில் அதிகமான நீர்மட்டம் காணப்பட்டது. இந்நீரினை ... Read More
மலையக ரயில் சேவைகள் வழமைக்கு
மலையக ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் செல்லும் தபால் ரயில் கலபொட ரயில் நிலையம் அருகே தடம்புரண்டதால், மலையக ரயில் பாதையின் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில், ... Read More
சீரற்ற வானிலையால் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு
சீரற்ற வானிலை காரணமாக 14 மாவட்டங்களில் பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 2,751 குடும்பங்களைச் சேர்ந்த 10,270 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி தெரிவித்துள்ளார். ... Read More












