Tag: news
தொற்று நோய்கள் குறித்த தகவல்களை வெளிப்படுத்த அதிகாரிகள் இருவர் நியமனம்
டெங்கு மற்றும் தொற்று நோய்கள் தொடர்பான விடயங்களை ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தவும், உத்தியோகபூர்வ அறிக்கைகளை வெளியிடவும் இரண்டு அதிகாரிகளை நியமிக்க சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார். இதன்படி, ... Read More
அரச ஊழியர்கள் அனைவரும் முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தல்
ஊழியர்களை முகக்கவசம் அணிய அறிவுறுத்துமாறு அனைத்து அரசு நிறுவனங்களின் தலைவர்களும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இன்ஃபுளுவென்சா மற்றும் கொவிட்-19 பரவுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தின் துணைப் பிரதம செயலாளர் பி.என். தம்மிந்த ... Read More
நாமலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கொன்றை மீண்டும் விசாரிக்க வேண்டியதில்லையென தீர்ப்பு
கொழும்பு கோட்டையில் உள்ள மூன்று ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்ததில் 70 மில்லியன் ரூபாய் நிதி முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை மீண்டும் ... Read More
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை ரத்து செய்யும் திட்டம் இல்லையென பிரதமர் அறிவிப்பு
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை ரத்து செய்யும் திட்டம் எதுவும் இல்லையென பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை அவர் இதனை அறிவித்தார். மாணவர்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு ... Read More
ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று செவ்வாய்க்கிழமையுடன் ஒப்பிடுகையின் இன்று புதன்கிழமை சந்று அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ... Read More
நில்வலா கங்கையில் “Clean Sri Lanka ” வேலைத்திட்டம்
“Clean Sri Lanka ” தேசிய வேலைத்திட்டத்திற்கு இணங்க, நில்வலா கங்கையில் உள்ள தடைகளை அகற்றுதல் மற்றும் சுத்தம் செய்தல் பணிகள் மீண்டும் ஆரம்பமாகின. அதுரலிய மகா வித்தியாலயத்தைச் சுற்றியுள்ள பகுதியிலிருந்து மாத்தறை நோக்கி ... Read More
பிலியந்தலை மரக்கடையொன்றில் தீ விபத்து
பிலியந்தலை, போகுந்தர பகுதியில் உள்ள ஒரு மரக்கடையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் கடை முற்றிலுமாக எரிந்து நாசமாகியுள்ளது. இந்த தீ விபத்து இன்று புதன்கிழமை காலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, கொழும்பிலிருந்து பிலியந்தலை ... Read More
துசித ஹல்லொலுவவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் 06 ஆம் திகதி ... Read More
பாடசாலைகளில் மாணவர்களைச் சேர்ப்பதில் முறைகேடுகள் இடம்பெற்றால் முறைப்பாடளிக்குமாறு அறிவிப்பு
சுற்றறிக்கைகளுக்கு மாறாக பாடசாலைகளில் குழந்தைகளைச் சேர்க்கும் அனைத்து அதிகாரிகளுக்கும் எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாடசாலைகளில் மாணவர்களைச் சேர்ப்பதில் அரசியல் தலையீடு தற்போது முற்றிலுமாக ... Read More
பிளவு அரசியலை முடிவுக்குக் கொண்டு வருவதாக தென் கொரியாவின் புதிய ஜனாதிபதி உறுதி
தென் கொரிய ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் லீ ஜே-மியுங் வெற்றிப் பெற்றுள்ளார். அவர் சுமார் 50 சதவீத வாக்குகளுடன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். நாட்டின் அரசியல் கொந்தளிப்புக்கு, மக்களின் வாழ்க்கைக்காக உழைக்க விருப்பமற்ற அரசியல் ... Read More
காசல்ரீ மற்றும் மவுசாகலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு
காசல்ரீ மற்றும் மவுசாகலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாக அந்த நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர். காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் மொத்த கொள்ளளவை அடைவதற்கு 20 அடி உயரமும், மவுசாகலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் மொத்த கொள்ளளவை ... Read More
மலையக மார்க்கத்திலான ரயில் சேவைகளில் தாமதம்
மலையக மார்க்கத்திலான ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பண்டாரவளை ரயில் நிலையத்திற்கு அருகில் பாரவூர்தி ஒன்று கவிழ்ந்தமையால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. Read More












