Tag: news

தக் லைஃப் படத்தின் முத்த மழை வீடியோ பாடல் வெளியானது

admin- June 14, 2025

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'.  இந்த படத்தில் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி மற்றும் பலர் முக்கிய ... Read More

மீனவர்கள் மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவிப்பு

admin- June 14, 2025

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று பிற்பகல் 02.30  முதல் நாளை பிற்பகல் 02.30 வரை இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Read More

ஜேர்மனியில் வசிக்கும் இலங்கையர்களை சந்தித்த ஜனாதிபதி

admin- June 14, 2025

ஜேர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, நேற்று பிற்பகல் ஜேர்மனியில் வசிக்கும் இலங்கையர்களை சந்தித்தார். அங்கு வசிக்கும் இலங்கையர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கூட்டத்தில், ஜேர்மனியில் வசிக்கும் பல இலங்கை ... Read More

2026 சட்டமன்ற தேர்தல் – ஆட்சேர்ப்பில் தீவிரம் காட்டும் த.வெ.க

admin- June 14, 2025

2026 சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் த.வெ.க வில் சுமார் 1.50 கோடி பேர் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. த.வெ.க வில் தினமும் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் உறுப்பினர்கள் இணைவதாக இந்திய ... Read More

சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த “Child First“ திட்டம்

admin- June 14, 2025

குழந்தைகளைப் பாதுகாப்பது சமூகப் பொறுப்பு மற்றும் காலத்தின் தேவை என்பதைக் கருத்திற்கொண்டு, இலங்கை பொலிஸ் சிறுவர் பாதுகாப்பை நோக்கிச் செயற்பட“Child First” என்ற புதிய திட்டத்தை செயற்படுத்தியுள்ளது. ஆரம்ப நிகழ்வு நேற்று காலை மொறட்டுவை ... Read More

அமெரிக்காவில் வெள்ளம் மற்றும் புயல் காரணமாக 11 பேர் பலி

admin- June 14, 2025

அமெரிக்காவில் டெக்சாஸ் மாநிலத்தின் சான் அன்டோனியோவில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக 11 பேர் உயிரிழந்துள்ளனர். புயல் காரணமாக வாகனங்கள் பல சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பலர் காணாமற்போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ... Read More

மூவாயிரத்திற்கும் மேற்பட்ட வனவிலங்கு உதவியாளர்களுக்கு நிரந்தர நியமனம்

admin- June 13, 2025

மின்சார வேலி பராமரிப்பு பல்நோக்கு மேம்பாட்டு வனவிலங்கு உதவியாளர்கள் 3451 பேருக்கு இன்று நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டன. வனவிலங்குத் துறையின் மின்சார வேலி பராமரிப்பு உதவியாளர் தரம் III ஆட்சேர்ப்பின் கீழ் இந்த நியமனங்கள் ... Read More

மறுஅறிவித்தல் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

admin- June 13, 2025

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஹலவத்த முதல் புத்தளம் மற்றும் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்கரையோரக் ... Read More

ஏர் இந்திய நிறுவனத்துக்குச் சொந்தமான விமானமொன்று அவசரமாகத் தரையிறக்கம்

admin- June 13, 2025

ஏர் இந்திய நிறுவனத்துக்குச் சொந்தமான விமானமொன்று அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. தாய்லாந்திலிருந்து 156 பணிகளுடன் டெல்லி நோக்கிப் பயணித்த விமானமொன்றே இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து குறித்த விமானம் தரையிறக்கப்பட்டதாக ... Read More

ஜூன் மாதத்தின் முதல் 10 நாட்களில், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 40,000 ஐ கடந்தது

admin- June 13, 2025

நாட்டிற்கு வருகைத் தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. ஜூன் மாதத்தின் முதல் 10 நாட்களில் 43,962 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ... Read More

மண்சரிவு அபாய எச்சரிக்கை

admin- June 11, 2025

பலத்த மழை காரணமாக சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, காலி, கண்டி, கேகாலை, மாத்தறை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ... Read More

துஷார உபுல்தெனியவின் விளக்கமறியல் காலம் நீடிப்பு

admin- June 11, 2025

பணி இடைநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவரை சட்டவிரோதமாக விடுவித்தமை தொடர்பான வழக்கில் அவர் இன்று மீண்டும் நீதிமன்றில் ... Read More