Tag: news

இஸ்ரேல் – ஈரான் போர் நிறுத்தத்தை மீறியமை தொடர்பில் ட்ரம்ப் அதிருப்தி

admin- June 24, 2025

இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இரண்டு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அதிருப்தி வெளியிட்டுள்ளார். ஈரான் மீது தாக்குதல் மேற்கொள்ள வேண்டாம் எனவும் போர் விமானிகளை நாட்டிற்கு ... Read More

பேருந்து நிலையங்களை நவீனமயப்படுத்த நடவடிக்கை

admin- June 24, 2025

கொழும்பு மத்திய பேருந்து நிலையத்தை ஒரு வருடத்தில் நவீனமயப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதற்கு இணையாக, நாடளாவிய ரீதியில் 50 பிரதான பேருந்து நிலையங்களை நவீனமயப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டத்திற்கு விமானப்படையின் ஆதரவு பெற்றுக்கொள்ளப்படவுள்ளது. மத்திய ... Read More

மன்னார் பிரதேச சபை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வசமானது

admin- June 24, 2025

மன்னார் பிரதேச சபையின் தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஏ.ஜே.எம்.ஜப்ரான் தெரிவு செய்யப்பட்டார். 22 உறுப்பினர்கள் கொண்ட மன்னார் பிரதேச சபையின் முதல் அமர்வு இன்றைய தினம் மன்னார் பிரதேச ... Read More

கொடூரமாக கொலை செய்யப்பட்ட 02 பிள்ளைகளின் தாய் – இரட்டைச் சகோதரிகள் கைது

admin- June 24, 2025

கொடூரமாக கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட குடும்பப் பெண்ணின் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இரட்டைச் சகோதரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஷ்ணு கோயில் வீதியில் அமைந்துள்ள ... Read More

“மனித உரிமைகள் மீதான முன்னேற்றம் குறித்து உயர் ஸ்தானிகரிடம் விளக்கினேன்” – அமைச்சர் விஜித

admin- June 24, 2025

இலங்கைக்கு வருகைத்தந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க், இன்று செவ்வாய்க்கிழமை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்தார். இதன்போது மனித உரிமைகள் தொடர்பான பரஸ்பர நலன் சார்ந்த ... Read More

மன்னார் நகர சபை முதல்வராக ஜனநாயக தமிழ் தேசிய  கூட்டமைப்பின் உறுப்பினர் டானியல் வசந்தன் தெரிவு

admin- June 24, 2025

மன்னார் நகர முதல்வராக ஜனநாயக தமிழ் தேசிய  கூட்டமைப்பு  உறுப்பினர் டானியல் வசந்தன் தெரிவு செய்யப்பட்டார். மன்னார் நகர  சபையின் தவிசாளர் மற்றும் உப  தவிசாளரை தெரிவு செய்வதற்கான அமர்வு இன்று வடக்கு மாகாண ... Read More

ஈரான் போர் நிறுத்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றச்சாட்டு – தெஹ்ரானில் தாக்குதல் நடத்தவும் உத்தரவு

admin- June 24, 2025

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஈரான் ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சு குற்றம் சுமத்தியுள்ளது. ஈரானின் இந்த தாக்குதலைத் தொடர்ந்து தெஹ்ரானில் தாக்குதல் நடத்த இராணுவத்திற்கு உத்தரவிட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் ... Read More

ஐ.நா மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் இடையே இன்று சந்திப்பு

admin- June 24, 2025

இலங்கைக்கு வருகைத்தந்துள்ள ஐ.நா மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க், இன்று செவ்வாய்க்கிழமை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை சந்திக்க உள்ளார். உயர் ஸ்தானிகர் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் நாட்டை வந்தடைந்தார். 2016 ... Read More

ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் கனடாவுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்திய ஏர் இந்தியா

admin- June 24, 2025

மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவின் 04 நகரங்கள், கனடாவின் டொராண்டோவுக்கான விமான சேவையை ஏர் இந்தியா நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இஸ்ரேல் - ஈரான் ... Read More

பிரதமர் கனடாவுக்குப் புறப்பட்டார்

admin- June 24, 2025

கல்வி,உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று செவ்வாய்க்கிழமை (24) காலை கனடாவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். பொதுநலவாய கற்கைகள் நிர்வாக சபையில் பங்கேற்க அவர் கனடாவுக்குப் புறப்பட்டுள்ளார். பொதுநலவாய கற்கைகள் ... Read More

2025 ஆம் ஆண்டில் டெங்கு காய்ச்சலால் 15 பேர் உயிரிழப்பு

admin- June 24, 2025

டெங்கு காய்ச்சல் காரணமாக இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இதேகாலப்பகுதியில் நாடு முழுவதும் மொத்தம் 27,702 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். மேல் மாகாணத்திலேயே ... Read More

நாட்டில் 52 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவு

admin- June 23, 2025

2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து இதுவரையான காலப்பகுதிக்குள் நாட்டில் 52 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 30 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Read More