Tag: news

300,000 இற்கும் மேற்பட்டோர் போதைப்பொருளுக்கு அடிமை

admin- July 5, 2025

நாடளாவிய ரீதியில் 300,000 இற்கும் மேற்பட்டோர் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாக தேசிய ஆபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது. புதிய புனர்வாழ்வு  மையங்கள் நான்கை நிறுவுவதற்காக திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய ஆபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் பணிப்பாளர் ... Read More

சட்டவிரோத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய 300 இற்கும் மேற்பட்டோர் கைது

admin- July 5, 2025

சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய 300 இற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜா எல, வத்தளை, கந்தானை மற்றும் ராகம பகுதிகளை மையமாக கொண்டு வாகனங்களை சோதனையிடும் விசேட சுற்றிவளைப்பும் நேற்று ... Read More

அநுராதபுரத்தில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

admin- July 5, 2025

அநுராதபுரம், கஹட்டகஸ்திகிலிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். பாலிப்பொத்தான குளத்தில் நேற்று நீராடச் சென்றவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இரத்மல்கஹவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 76 வயதுடையவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் ... Read More

டெங்கு ஒழிப்பு வாரம் – 396 இடங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

admin- July 5, 2025

டெங்கு ஒழிப்பு வாரத்தின் ஐந்தாவது நாளான நேற்று 111,000 க்கும் மேற்பட்ட இடங்கள் ஆய்வு செய்யப்பட்டன. நுளம்பு பரவும் அபாயம் உள்ள  396 இடங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐந்து நாட்களில் மேற்கொள்ளப்பட்ட டெங்கு ... Read More

இந்தியப் பிரதமர் மோடிக்கு அர்ஜென்டினாவில் பாரம்பரிய முறையில் வரவேற்பு

admin- July 5, 2025

பிரதமர் மோடி கானா, டிரினிடாட் அண்டு டுபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியா ஆகிய 05 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக கானா மற்றும் டிரினிடாட் அண்டு டுபாகோ ஆகிய 2 ... Read More

ராகமயில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் 15 பேர் கைது

admin- July 5, 2025

ராகம,படுவத்த பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்தமை மற்றும் மது அருந்தி வாகம் செலுத்தியமை போன்ற காரணங்களால் 15 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ராகம, கந்தானை மற்றும் வத்தளை பகுதிகளுக்கு நேற்று (04.07) இரவு இராணுவம் ... Read More

ராகம, கந்தானை மற்றும் வத்தளை பகுதிகளில் விசேட சோதனை நடவடிக்கை

admin- July 5, 2025

ராகம, கந்தானை மற்றும் வத்தளை பகுதிகளுக்கு நேற்று இரவு இராணுவம் மற்றும் பொலிஸாரால் திடீர் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த பகுதிகளில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நேற்று (04) இரவு இராணுவம், கடற்படை, சிறப்பு ... Read More

சிங்களம், தமிழ் மொழிகளுக்கான மொழிபெயர்ப்பு மென்பொருள் விரைவில்

admin- July 4, 2025

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளுக்கான மொழிபெயர்ப்பு மென்பொருளை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மொறட்டுவ பல்கலைக்கழகம் உட்பட பல பல்கலைக்கழகங்கள், தனியார் துறையுடன் ... Read More

பல பகுதிகளில் இன்றிரவு மழை

admin- July 4, 2025

நாட்டின் ஒரு சில பகுதிகளில் இன்று இரவு மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு நேரங்களில் சில ... Read More

பாஜக, திமுகவுடன் கூட்டணியமைக்கப் போவதில்லை – விஜய் திட்டவட்டம்

admin- July 4, 2025

தேர்தலில் பாஜக, திமுகவுடன் கூட்டணியமைக்கப் போவதில்லையென தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் திட்டவட்டமாக தெரிவித்தார். தமிழக வெற்றிக்கழகத்தின் செயற்குழு கூட்டம் கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்று ... Read More

ஜனாதிபதி நிதியத்திற்கு லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் 100 மில்லியன் ரூபா நன்கொடை

admin- July 4, 2025

லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் 100 மில்லியன் ரூபாவை ஜனாதிபதி நிதியத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. லங்கா இந்தியன் ஒயில் நிறுவனத்தின், இலங்கை முகாமைத்துவப் பணிப்பாளர் தீபக் தாஸ், இதற்கான காசோலையை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி ... Read More

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவுக்கு விளக்கமறியல்

admin- July 4, 2025

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தில் அவர் இன்று பிற்பகல் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு ... Read More