Tag: news

மைதானங்களின் புனரமைப்பை துரிதப் படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை

admin- August 15, 2025

இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு தொடர்பான 2025 வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் பயன்பாடு குறித்த மீளாய்வு மற்றும் 2026 ஆம் ஆண்டு தொடர்பான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் குறித்த பூர்வாங்க ... Read More

கடந்த ஏழு நாட்களில் மூவாயிரத்துக்கும் அதிகமானோர் கைது

admin- August 15, 2025

நாட்டில் கடந்த ஏழு நாட்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் போதைப்பொருள் தொடர்புடைய 3,315 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒகஸ்ட் மாதம் 08ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை இலங்கை ... Read More

பேஸ்லைன் வீதியில் போக்குவரத்து தடை

admin- August 15, 2025

போராட்ட பேரணி காரணமாக, பேஸ்லைன் வீதியில்  போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பலஸ்தீனத்துடனான ஒற்றுமைக்கான இலங்கை குழு போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது. காசாவில் இடம்பெறும் வன்முறையைக் கண்டித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த அமைதியான ... Read More

மத்திய மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான ஹொக்கி போட்டி இடைநிறுத்தம்

admin- August 15, 2025

கண்டி - பேராதனை பல்கலைக்கழக ஹொக்கி மைதானத்தில் நடைபெற்ற மத்திய மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான ஹொக்கி போட்டி இடைநிறுத்தப்பட்டுள்ளது. வித்யார்த்த கல்லூரி மற்றும் புனித தோமஸ் கல்லூரி ஆகியவற்றுக்கு இடையிலான, 19 வயதுக்குப்பட்டோருக்கான ஹொக்கி ... Read More

கூலி படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

admin- August 15, 2025

தமிழ் சினிமாவின் முதல் 1000 ரூபா கோடி படமாக கூலி அமையும் என இரசிகர்களாலும், திரையுலகினராலும் எதிர்பார்க்கப்பட்டது. இரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த கூலி படம், சற்று கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. அப்படி ... Read More

மன்னாரில் வருடாந்த மடு திருவிழாவில் பெருமளவான பக்தர்கள் பங்கேற்பு

admin- August 15, 2025

மன்னாரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க  மடு தேவாலயத்தின் வருடாந்த திருவிழா  நடைபெற்று வருகிறது. இதன்படி, இன்று (15) காலை 6.15 மணிக்கு ஆசீர்வாத ஆராதனை ஆரம்பமாகியது இதில் பங்கேற்க ஏராளமான பக்தர்கள் மடு கோவிலில் ... Read More

தங்கத்தின் இன்றைய நிலவரம்

admin- August 13, 2025

தங்கத்தின் விலை நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் மாற்றமில்லையென கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதன்படி, இன்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ... Read More

குழந்தைகள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு

admin- August 13, 2025

2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் குழந்தைகள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது கடந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் முதல் ஆறு ... Read More

தேர்தல் ஆணையத்தைக் கண்டித்து காங்கிரஸ் நாடளாவிய ரீதியில் போராட்டம்

admin- August 13, 2025

இந்தியாவில் வாக்கு மோசடி இடம்பெற்றதாக எதிர்கட்சி குற்றம் சுமத்தி வரும் நிலையில் தேர்தல் ஆணையத்தைக் கண்டித்து, நாடு முழுவதும் நாளை இரவு போராட்டம் நடத்தவுள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. கடந்த மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவில், ... Read More

வொஷிங்கடனில் குவிக்கப்பட்ட தேசிய காவற்படை – சர்வாதிகாரம் என கண்டனம்

admin- August 13, 2025

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வன்முறைகள் கட்டுப்பாட்டை மீறி உள்ளதாக தெரிவித்ததைத் தொடர்ந்து அமெரிக்க தேசிய காவற்படையினர் வொஷிங்டன் டி.சி.யில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதற்கமைய செவ்வாய்க்கிழமை மாலை, தலைநகரைச் சுற்றியுள்ள முக்கிய சுற்றுலா ... Read More

ஏற்றுமதி வருவாயை அதிகரிக்கும் இலக்கை அடைவதற்கான சவால்கள் குறித்து கலந்துரையாடல்

admin- August 13, 2025

2030 ஆம் ஆண்டுக்குள் நாட்டின் ஏற்றுமதி வருவாயை 36 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரிக்கும் அரசாங்கத்தின் இலக்கை அடைவதற்கான சவால்கள் மற்றும் சாத்தியமான தீர்வுகள் குறித்து ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் கலந்துரையாடல் நடைபெற்றது. ... Read More

பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொள்ளும் வகையில், பொதுமக்களுக்கு வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்

admin- August 13, 2025

பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொள்ளும் வகையில், பொதுமக்களுக்கு  புதிய வட்ஸ்அப் இலக்கத்தை பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர். குற்றங்கள் மற்றும் பல்வேறு பிரச்சனைக்குரிய சூழ்நிலைகளின் போது பொதுமக்களுக்கு அறிவிப்பதற்காக, பொலிஸ்மாக அதிபர் பிரியந்த வீரசூரியவினால் ... Read More