Tag: news

ஏற்றுமதி பல்வகைப்படுத்தல் மற்றும் பெறுமதி சேர் உற்பத்திகளுக்கு ஒத்துழைப்பு வழங்க எதிர்பார்ப்பு – ஜனாதிபதி

admin- August 30, 2025

ஏற்றுமதி பல்வகைப்படுத்தல் மற்றும் பெறுமதி சேர் உற்பத்திகளுக்கு எதிர்காலத்தில் ஒத்துழைப்பு வழங்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (29) பிற்பகல் நடைபெற்ற விவசாயம் மற்றும் உணவுத் துறையில் ... Read More

மட்டுப்படுத்தப்பட்ட ரயில் சேவைகள்

admin- August 30, 2025

மலையக ரயில் மார்க்கத்தின் பேராதனைக்கும் கண்டிக்கும் இடையிலான ரயில் சேவைகள் எதிர்வரும் 05 ஆம் திகதி முதல் 07 ஆம் திகதி வரை மட்டுப்படுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. ரயில் கடவையில் மேற்கொள்ளப்படவுள்ள ... Read More

மீன் பிடிக்கச் சென்றவர் சடலமாக மீட்பு

admin- August 30, 2025

மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்முனை பாலத்தின் கீழுள்ள வாவியில் மீன் பிடிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (29) நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். மீன்பிடிக்கச் ... Read More

சூரிய சக்தியில் இயங்கும் இலத்திரனியல் படகுகளை பயன்படுத்தி சுத்தம் செய்யப்படும் பேர வாவி

admin- August 30, 2025

கொழும்பு நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பேர வாவியில் காணப்படும் கழிவுகளை அகற்றும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சூரிய சக்தியில் இயங்கும் இலத்திரனியல் படகுகளை பயன்படுத்தி ஒரு நாளில் 3000 கிலோ கிராம் வரை கழிவகற்றல் இடம்பெறுகிறது. ... Read More

யாழ்ப்பாணத்தில் மாபெரும் போராட்ட பேரணி

admin- August 30, 2025

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினத்தில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர் சங்கத்தின் ஏற்பாட்டில் செம்மணி நோக்கி பேரணியொன்று ஆரம்பமாகியுள்ளது. யாழ்ப்பாணம் கிட்டுப்பூங்கா முன்றலில் இருந்து இந்தப் பேரணி ஆரம்பமாகியுள்ளது. உள்நாட்டு ... Read More

கெஹெல்பத்தர பத்மேவை நாட்டுக்கு அழைத்து வர CID குழுவொன்று இந்தோனேசியாவுக்கு பயணம்

admin- August 30, 2025

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரான கெஹெல்பத்தர பத்மேவை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் குழுவொன்று நேற்று இந்தோனேசியாவுக்குச் சென்றுள்ளது. அதன்படி, அவர்கள் நாளை ஞாயிற்றுக்கிழமை நாட்டுக்கு அழைத்து ... Read More

பத்மேவுடன் கைதான பெண்ணும் குழந்தையும் நாட்டை வந்தடைந்தனர்

admin- August 29, 2025

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட குழுவுடன் கைது செய்யப்பட்ட பெண் மற்றும் குழந்தை இன்று (29) மதியம் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். இந்தோனேசியாவின் ஜகார்த்தாவிலிருந்து UL-365 விமானத்தில் இன்று மாலை ... Read More

சுற்றுலா வலயங்களில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகைகளை சுற்றுலா விடுதிகளாக மாற்ற முதலீடு செய்யுங்கள்- ஜனாதிபதி

admin- August 29, 2025

சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ள தனியார் துறை தரப்பினர்களுடன் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (29) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. 2026 ... Read More

வைத்தியசாலையிலிருந்து வௌியேறிய ரணில் விக்ரமசிங்க

admin- August 29, 2025

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வைத்தியசாலையிலிருந்து வௌியேறியுள்ளார். அவர் இன்று வெள்ளிக்கிழமை (29) காலை சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டிருந்தார். ரணில் விக்ரமசிங்க கடந்த 23 ஆம் ... Read More

ரூபாவின இன்றைய பெறுமதி

admin- August 29, 2025

அமெரிக்க டொலருக்க நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்றுவீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 298 ரூபா 62 சதமாக ... Read More

கொழும்பு – திருகோணமலை பிரதான வீதியில் கோர விபத்து

admin- August 27, 2025

கொழும்பு - திருகோணமலை பிரதான வீதியில் தம்புள்ளை, போ​ஹோரன் வெவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். ஐந்து வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பிலிருந்து தம்புள்ளை திசை நோக்கிச் ... Read More

தேசபந்துவுக்கு பிணை – வெளிநாடு செல்லத் தடை

admin- August 27, 2025

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பிணையில் செல்ல கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு ... Read More