Tag: national
வலப்பனை பிரதேச சபை தேசிய மக்கள் சக்தி வசமானது
வலப்பனை பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது. தலைவரைத் தெரிவு செய்வதற்காக நடத்தப்பட்ட திறந்த தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்ற பின்னர் தேசிய மக்கள் சக்தியின் நளின் தேசப்பிரிய தலைவராகத் தெரிவு ... Read More
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணிப்பாளர் இன்மையால் சிக்கல்
இலங்கையின் மிகப்பெரிய வைத்தியசாலையான கொழும்பு தேசிய வைத்தியசாலை கடந்த இரண்டு மாதங்களாக பணிப்பாளர் இன்றி இயங்கி வருவதாக வைத்தியசாலையுடன் தொடர்புடைய வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். முன்னாள் பணிப்பாளர் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளராக பதவி உயர்வு ... Read More
நுவரெலியாவில் ஜனாதிபதியின் பங்கேற்புடன் அரச வெசாக் விழா
2569 ஸ்ரீ புத்த வருடத்தின் அரச வெசாக் விழா, மூன்று நிகாயாக்களின் தேரர்கள் மற்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் ஆரம்பமானது. நுவரெலியா சர்வதேச பௌத்த நிலைய விகாரையில் வெசாக் விழா இன்று சனிக்கிழமை ... Read More
தேசிய துக்க தினம் பிரகடனம் – தேசியக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்க விடுமாறு அறிவிப்பு
நித்திய இளைப்பாறிய திருத்தந்தை பிரான்சிஸின் நல்லடக்க ஆராதனையை முன்னிட்டு இன்றைய தினம் தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. தேசியக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்க விடுமாறு பொது நிர்வாக அமைச்சு, அனைத்து அரச நிறுவனங்களின் ... Read More
தேசியப் பொருளாதாரத்திற்கான பெண்களின் பங்களிப்பை அதிகரித்தல் அவசியம் – பிரதமர்
உலகளாவிய ரீதியிலும் தேசிய ரீதியிலும் பொருளாதாரத் துறையில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்கான வலுவான தேவை உள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிதி, திட்டமிடல் ... Read More
உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் ஜேர்மனி பெண்
மாத்தளை மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜேர்மனியை சேர்ந்த பெண் ஒருவர் வைப்புத்தொகை செலுத்தியுள்ளார். அந்தப் பெண் இலங்கை குடியுரிமையைப் பெற்றுள்ளதாகவும், தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது குறித்த பெண் சுயேட்சைக் ... Read More
தேசிய பட்டியலுக்கு இலஞ்சம் வழங்கிய பிரபல வர்த்தகர்
பிரதானமான அரசியல் எதிர்க்கட்சி ஒன்றின் காரியாலத்திற்கு சில தினங்களுக்கு முன்னர் சென்ற இந்நாட்டின் பிரபல வர்த்தகர் ஒருவர் அங்கு பதட்டமான நிலையை உருவாக்கி பரப்பரப்பை ஏற்படுத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தனக்கு தேசியப் பட்டியல் பதவியை ... Read More







