Tag: Namal

லோஹான் ரத்வத்தேவுக்கு மஹிந்த மற்றும் நாமல் இரங்கல்

diluksha- August 15, 2025

மறைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லோஹான் ரத்வத்தேவுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அஞ்சலி செலுத்தினார். முன்னாள் இராஜாங்க அமைச்சர் லோஹான் ரத்வத்தே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தனது 57 ஆவது ... Read More

நாமலுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

diluksha- June 27, 2025

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு விசாரணை செப்டம்பர் மாதம் 26 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ரக்பி விளையாட்டை ஊக்குவிப்பதற்காக இந்திய நிறுவனமான கிரிஷிடமிருந்து 70 மில்லியன் ரூபாயைப் பெற்றுக்கொண்டு மோசடி ... Read More

நாமலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கொன்றை மீண்டும் விசாரிக்க வேண்டியதில்லையென தீர்ப்பு

diluksha- June 4, 2025

கொழும்பு கோட்டையில் உள்ள மூன்று ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்ததில் 70 மில்லியன் ரூபாய் நிதி முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை மீண்டும் ... Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அரசியல் கருவியாகப் பயன்படுத்துகிறது அரசாங்கம் – நாமல் குற்றச்சாட்டு

diluksha- April 21, 2025

அரசாங்கம் ஏப்ரல் 21 தாக்குதலின் துயரத்தை அரசியல் கருவியாகப் பயன்படுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார். அவர் தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் தளத்திலேயே இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் ... Read More

நாமல் ராஜபக்சவை இன்று கைது செய்ய ஏற்பாடு – சட்டத்தரணி மனோஜ் கமகே

Mano Shangar- February 26, 2025

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை இன்று (26) கைது செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட ... Read More

இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகும் நாமல் எம்.பி

Mano Shangar- February 26, 2025

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று (26) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார். ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பாக வாக்குமூலம் பெற நாமல் ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2013 ஆம் ... Read More

நாமல் ராஜபக்சவுக்கு கொலை மிரட்டல் – டி.வி. சானக குற்றச்சாட்டு

Mano Shangar- February 25, 2025

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு தேசிய மக்கள் சக்தியின் பிரதி அமைச்சர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் ... Read More

எந்த நேரத்திலும் ஜனநாயக ஆட்சியை ஏற்கத் தயார் – நாமல் எம்.பி

Mano Shangar- February 23, 2025

எந்த நேரத்திலும் ஜனநாயக ஆட்சியை ஏற்கத் தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்தார். பத்தரமுல்ல, நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை ... Read More

இலங்கைக்கான USAID நிதியுதவி குறித்து விசாரணை நடத்த வேண்டும் – நாமல் வலியுறுத்தல்

Kanooshiya Pushpakumar- February 4, 2025

இலங்கையில் சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனத்தின் கீழ் செயற்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் மானியங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். தனது எக்ஸ் தளத்திலேயே ... Read More

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகளை ஆரம்பித்த மொட்டுக்கட்சி

Kanooshiya Pushpakumar- February 2, 2025

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கிராம மட்டத்திலிருந்தான பிரசார நடவடிக்கைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் ஆரம்பமாகிறது. இதன்படி  பிரசார நடவடிக்கைகள் அனுராதபுரம், ஜெய ஸ்ரீ மகா போதியாவிற்கு அருகில் மத அனுஷ்டானங்களுடன் ... Read More

சமூக செயற்பாட்டாளர் நாமல் குமார கைது

diluksha- January 1, 2025

சமூக செயற்பாட்டாளர் நாமல் குமார கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கர்தினால் மல்கம் ரஞ்சித்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் பரவி வரும் குரல் பதிவு ... Read More

சதித்திட்டத்தின் மூலம் எங்கள் அரசாங்கம் வீழ்த்தப்பட்டது – நாமல் ராஜபக்ச

Mano Shangar- December 30, 2024

ஒவ்வொரு ஜனாதிபதியின் கீழும் ஜனாதிபதி நிதியை பயன்படுத்திய நபர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தனது குடும்பத்தில் எவருக்கும் ... Read More