Tag: Hatton
100 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளான லொரி
இறுதிச் சடங்கு இல்லத்திற்கு நாற்காலிகள் மற்றும் உபகரணங்களை ஏற்றிச் சென்ற லொரி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. ஹட்டனில் உள்ள டன்பார் எஸ்டேட் வீதியில் 100 அடி பள்ளத்தில் குறித்த லொரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதன் ஓட்டுநர் ... Read More
ஹட்டன்-கிதுல்கல வீதியில் வாகன விபத்து – ஒருவர் பலி
ஹட்டன்-கிதுல்கல வீதியில் 39 ஆவது கிலோமீற்றர் தூண் அருகே இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். கித்துல்கலவில் இருந்து ஹட்டன் திசை நோக்கி பயணித்த கார் எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மீது ... Read More
பொடி மெனிகே ரயிலுக்கு அடியில் சிக்கிக்கொண்ட பெண் – பத்திரமாக மீட்பு
பதுளையில் இருந்து கொழும்பு நோக்கிய பயணித்த பொடி மெனிகே ரயிலில் மோதி பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியில் ஹட்டன் ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ரயில் ... Read More
அதிக வேகமாக சென்று விபத்தை ஏற்படுத்த முயற்சித்த தனியார் பேருந்தின் சாரதி
ஹட்டன் பகுதியில் அதிக வேகமாக பயணித்த தனியார் பேருந்தின் சாரதி ஒருவர் தொடர்பில் பயணிகள் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். பொகவந்தலாவ பகுதியில் இருந்து ஹட்டன் பகுதியை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான ... Read More
ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியில் விபத்து – எழுவர் காயம்
ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் எழுவர் காயமடைந்துள்ளனர். நோர்வூட் நியூவெலிகம பகுதியில் இன்று (12) காலை இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதிவேகத்தில் பயணித்த முச்சக்கர வண்டி ... Read More
பொகவந்தலாவ பகுதியில் வெள்ளம் காரணமாக பல வீடுகள் சேதம்
ஹட்டன் பொகவந்தலாவ பகுதியில் இன்று பிற்பகல் பெய்த பலத்த மழை காரணமாக ஆறு வீடுகள் சேதமடைந்துள்ளன. அப்பகுதியின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொகவந்தலாவ சேப்பல்டன் தோட்டத்தின் தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள வீடுகளே ... Read More
ஹட்டனில் 3500 கிலோ கிராம் கழிவு தேயிலையை லொறியில் ஏற்றிச் சென்ற இருவர் கைது
ஹட்டன், மல்லியப்பு பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி 3500 கிலோ கிராம் கழிவு தேயிலையை லொறியொன்றில் ஏற்றிச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் ஹட்டன் பொலிஸார் இன்று ஞாயிற்றுக்கிழமை (07) கைது செய்யப்பட்டுள்ளனர். ... Read More
பௌர்ணமி தினத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை – ஹட்டனில் ஒருவர் கைது
ஹட்டன் எபோட்ஸ்லி தோட்டத்தில் பௌர்ணமி தினத்தில் சட்டவிரோதமான முறையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்த மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹட்டன் பொலிஸ் நிலைய ஊழல் தடுப்பு பிரிவினரால் சந்தேகநபர் நேற்று ... Read More
ஆபத்தான முறையில் பேருந்தை ஓட்டிச் சென்ற இருவர் கைது
கண்டியிலிருந்து ஹட்டன் நோக்கி ஒரே திசையில் ஆபத்தான முறையில் அதிவேகமாகச் சென்ற இரண்டு தனியார் பேருந்துகளின் ஓட்டுநர்கள் இருவர் நேற்று (06) இரவு ஹட்டன் காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவால் கைது செய்யப்பட்டனர். இரண்டு பேருந்துகளும் ... Read More
வெளிநாட்டு வேலைவாய்ப்பு – 35 மில்லியன் ரூபா மோசடி செய்த ஒருவர் கைது
வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுதருவதாக கூறி 35 மில்லியன் ரூபாய் பண மோசடி செய்த சந்தேக நபர் ஒருவர் ஹட்டன் குற்றவியல் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். துபாய் நாட்டில் உணவகம் மற்றும் வீட்டு பணிப்பெண் ஆகியோருக்கான ... Read More
ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் தேசிய மாநாடு
ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் தேசிய மாநாடு கடந்த 17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஹட்டன் நகரில் இடம்பெற்றது. கொட்டும் மழைக்கு மத்தியிலும் பெருமளவு மக்கள் இதில் கலந்துகொண்டனர். ஹட்டன் ஸ்ரீகிஷ்னபவான் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற ... Read More
ஹட்டனில் சுற்றித் திரியும் சிறுத்தையினால் மக்கள் அச்சம்
இரவில் சுற்றித் திரியும் சிறுத்தையினால் ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போடைஸ் தோட்ட என்.சீ பிரிவில் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். தங்கள் தோட்டத்திற்கு அருகிலுள்ள அடர்ந்த காட்டில் வசிக்கும் குறித்த சிறுத்தை இரவில் தங்கள் வீடுகளுக்கு அருகில் ... Read More
