Tag: Gas

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் திருத்தம்?

admin- September 1, 2025

செப்டெம்பர் மாதத்தில் லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளாதிருக்க லாஃப்ஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் லாஃப்ஸ் எரிவாயு விலையில் இறுதியாக திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி 12.5 கிலோ நிறையுடைய லாஃப்ஸ் ... Read More

லிட்ரோ சமையல் எரிவாயு விலையிலும் மாற்றமில்லை

admin- July 1, 2025

ஜூலை மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படாது என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன தெரிவித்துள்ளார். இதன்படி, , 12.5 கிலோ கிராம் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர் 3,690 ... Read More

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் மாற்றமில்லை

admin- July 1, 2025

ஜூலை மாதம் லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளாதிருக்க லாஃப்ஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளது. லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் தற்போதைய விலையை தொடர்ந்தும் பேணுவதற்கு தீர்மானித்துள்ளதாக நிறுவனத்தின் பணிப்பாளர் நிரோஷன் ஜே. பீரிஸ் தெரிவித்துள்ளார். ... Read More

மார்ச் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயுவின் விலை திருத்தம் இன்று

admin- March 6, 2025

மார்ச் மாதத்திற்கான சமையல் எரிவாயுவின் விலை திருத்தத்தை இன்று (06) அறிவிக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. விலைத்திருத்தம் குறித்து நிதி அமைச்சுடன் இன்று (06) கலந்துரையாடல் நடைபெற உள்ளது. இந்த கலைந்துரையாடலுக்குப் பின்னர், புதுப்பிக்கப்பட்ட ... Read More

தாய்வான் பல்பொருள் அங்காடியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு….4 பேர் உயிரிழப்பு

T Sinduja- February 13, 2025

தாய்வானின், தைசங் நகரிலுள்ள ஷின் கோங் மித்சுகோஷி எனும் பல்பொருள் அங்காடியொன்று 12 ஆவது தளத்தில் இயங்கி வருகிறது. இதில் உணவு விற்பனை செய்யும் குறித்த பகுதியில் திடீரென இன்று காலை எரிவாயு சிலிண்டர் ... Read More

எரிவாயு விலை திருத்தத்திற்கான நிதி அமைச்சின் அனுமதி தாமதம்

Kanooshiya Pushpakumar- February 9, 2025

பெப்ரவரி மாதத்திற்கான எரிவாயு விலை திருத்தத்திற்கு நிதி அமைச்சின் அனுமதி இதுவரை கிடைக்கவில்லை என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. எரிவாயு விலை திருத்தம் தொடர்பான பரிந்துரைகள் இந்த மாதத்தின் முதல் வாரத்தில் நிதி அமைச்சகத்தின் ... Read More

சமையல் எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு

admin- January 4, 2025

லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளாதிருக்க அந்நிறுவனம் தீர்மானித்துள்ளது. உலக சந்தையில் எரிவாயு விலை அதிகரித்த போதிலும் உள்நாட்டு எரிவாயுவின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. நுகர்வோருக்கு ... Read More