Tag: G.C.E. Ordinary Level (O/L) examination
சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் – 13,392 மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் ‘ஏ’ சித்தி
2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் முடிவுகளின்படி, 237,026 மாணவர்கள் உயர் தரத்திற்குத் தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். சாதாரண தரப் ... Read More
க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன
2024 (2025) க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. இதன்படி, https://www.doenets.lk/examresults அல்லது https://www.exams.gov.lk/examresults ஆகிய இணைப்பில் பெறுபேறுகளை பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2024 (2025) க.பொ.த சாதாரண தர பரீட்சையில் ... Read More
15ஆம் திகதிக்குள் சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியிடப்படும் – பரீட்சைகள் திணைக்களம்
2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (GCE O/L) பரீட்சை முடிவுகள் ஜூலை 15ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என்றும், விடைத்தாள் திருத்தும் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளதாகவும் பரீட்சைகள் ... Read More
சாதாரண தர மாணவர்களுக்கான அழகியல் பாட செய்முறைப் பரீட்சை – விசேட அறிவிப்பு
க.பொ.தர சாதாரண தர மாணவர்களுக்கான அழகியல் பாட செய்முறைப் பரீட்சை 2025.05.21 ஆம் திகதி தொடக்கம் 2025.05.31ஆம் திகதி வரை இடம்பெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் 171,100 பரீட்சார்த்திகளுக்காக ... Read More
நாளை சாதாரண தரப் பரீட்சைகள் ஆரம்பம் – பரீட்சைகள் ஆணையாளரின் விசேட அறிவிப்பு
நாளை ஆரம்பமாகவுள்ள 2024 (2025) க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு 474,147 பரீட்சார்த்திகள் விண்ணப்பித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்தார். இவ்வாறு விண்ணப்பதாரர்களில் 398,182பாடசாலை பரீட்சார்த்திகளும் 75,968 தனியார் பரீட்சார்த்திகளும் உள்ளடங்குவதாக ... Read More