Tag: elon musk
எலான் மஸ்க்கிற்கு ஒரு ட்ரில்லியன் டொலர் சம்பளம் – டெஸ்லா பங்குதாரர்கள் அனுமதி
எலான் மஸ்க்குக்கு அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஒரு ட்ரில்லியன் டொலர் சம்பளம் வழங்க டெஸ்லா பங்குதாரர்கள் அனுமதி வழங்கியுள்ளதுடன், அது குறித்த ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட்டுள்ளது. இதன்படி, எலான் மஸ்க் தலைமையில் டெஸ்லா நிறுவனம் குறிப்பிட்ட ... Read More
புதிய கட்சியை அறிவித்தார் எலோன் மஸ்க்
உலகின் முதல் நிலை செல்வந்தரும், தொழிலதிபருமான எலோன் மஸ்க் புதிய கட்சியை அறிவித்துள்ளார். எக்ஸ் தளம் மூலம் அமெரிக்கா கட்சி என்ற புதிய கட்சியை உருவாக்கப் போவதாக மஸ்க் அறிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ... Read More
இலங்கையில் ‘ஸ்டார்லிங்க்’ இணையச் சேவை ஆரம்பம் – எலோன் மஸ்க் அறிவிப்பு
'ஸ்டார்லிங்க்' இணைய சேவை இப்போது இலங்கையில் செயல்படத் தொடங்கியுள்ளதாக உலகின் முதல் நிலை செல்வந்தரும், டெஸ்லா உரிமையாளருமாக எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார். இணைய வசதிகளைப் பயன்படுத்துவதில் ஒரு புதிய முன்னேற்றமாக அதிவேக இணையச் சேவையான ... Read More
டிரம்பு நன்றிகெட்ட மனிதர் – எலான் மஸ்க் குற்றச்சாட்டு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கும் எலான் மஸ்க்கிற்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்து வருகிறது. சர்ச்சைக்குரிய எப்ஸ்டீன் கோப்புகளில் டிரம்பின் பெயர் இருப்பதாகவும், அவை குழந்தை துஷ்பிரயோக ஊழலின் ஒரு பகுதியாகும் என்றும், அதனால்தான் விசாரணையின் ... Read More
டெஸ்லா கார் விற்பனையில் பாரிய சரிவு – ட்ரம்ப் நிர்வாகத்தில் இருந்து பதவி விலகும் எலான் மஸ்க்
அமெரிக்கா அரசாங்கத்தின் சிறந்த நிர்வாகத்துக்கான துறையின் தலைவர் பதவியிலிருந்து எலான் மஸ்க் விரைவில் விலகுவார், என அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகின் முதல்நிலை செல்வந்தரும், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், ... Read More
வரிப் போர் தலைகீழாக மாறியது; டெஸ்லாவின் விற்பனையில் பாரிய வீழ்ச்சி
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தொடங்கிய வரி போர் அமெரிக்க தயாரிப்புகளை, குறிப்பாக டிரம்பின் நெருங்கிய நண்பரும் உலகளாவிய செல்வந்தருமான எலோன் மஸ்க்கின் டெஸ்லா கார்களை கடுமையாகப் பாதித்து வருகிறது. இதன்படி, ஐரோப்பிய ... Read More
இந்தியாவில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட தயாராகும் எலான் மஸ்க் – ஏர்டெல் மற்றும் ஜியோவுடன் ஒப்பந்தம்
இந்தியாவிற்கு செயற்கைக்கோள் இணைய சேவைகளைக் கொண்டுவருவதற்காக ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளன. இந்தக் கூட்டாண்மை கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளில் டிஜிட்டல் இணைப்பை மேம்படுத்துதல், ஆன்லைன் கல்வி, ... Read More
ஜேர்மன் அரசியல்வாதிக்கு இலங்கையில் ஓரின துணை – எலான் மஸ்கின் கருத்தால் பரபரப்பு
எதிர்வரும் தேர்தலில் போட்டியிடும் பிரபல ஜேர்மனி அரசியல்வாதிக்கு இலங்கையில் ஓரினச் சேர்கையாளர் இருப்பதாக உலகின் முதல்நிலை செல்வந்தரான எலான் மஸ்க் தெரிவித்துள்ள கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் நாடாளுமன்றத் ... Read More
கிடுகிடு என உயர்ந்த எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு
உலக பணக்காரர்கள் பட்டியலில் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க் கடந்த சில வருடங்களாகவே முதலிடத்தில் உள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றியீட்டியதன் பின்னர் எலான் மஸ்க்கின் சொத்து ... Read More
