Tag: elecrticity
மின்சாரப் பணிப்புறக்கணிப்பு காரணமாக கொழும்பு நகரில் மின்சாரம் துண்டிப்பு
மின்சார சபை ஊழியர்களின் தொடர்ச்சியான வேலைநிறுத்தம் இன்றும் தொடரும் என்றும், கொழும்பு 9, 14 மற்றும் கம்பஹாவின் பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக மின்சார சபையுடன் தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், மின்சார ... Read More
மின் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் இல்லை – விசேட அறிவிப்பு
இந்த வருடத்திற்கான மூன்றாம் கட்ட மின்சாரக் கட்டணத் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, அடுத்த மூன்று மாதங்களுக்கு தற்போதைய மின் கட்டணத்தையே பராமரிக்க முடிவு செய்துள்ளதாக ... Read More
நாடளாவிய ரீதியில் இன்றும் 90 நிமிடங்கள் மின்வெட்டு
இன்று செவ்வாய்க்கிழமை நாடளாவிய ரீதியில் 90 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. பிற்பகல் 3.30 மணி தொடக்கம் இரவு 10 மணி வரையில் நான்கு பிரிவுகளின் கீழ் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை ... Read More



