Tag: drugs
இலங்கையில் ஐஸ் போதைப் பொருள் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகப்பு
நாட்டில் ஐஸ் போதைப் பொருள் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் மட்டும் ஐஸ் போதைக்கு அடிமையான 60,000க்கும் மேற்பட்டோர் ... Read More
விமான நிலையத்தில், 200 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், 200 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொளுடன் இரண்டு பெண்கள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமை சந்தேகநபர்கள் இன்று ... Read More
பறிமுதல் செய்யப்படும் போதைப்பொருட்களை உடனடியாக அழிக்க சட்டங்களை தயாரிக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்
போதைக்கு அடிமையானவர்களின் மறுவாழ்வுக்கான முறையான அறிவியல் வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார். போதைக்கு அடிமையானவர்களின் மறுவாழ்வு குறித்து சமூகத்தில் பல்வேறு கருத்துக்கள் மற்றும் கருத்துக்கள் இருப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அவை ... Read More
பாரியளவு போதைப் பொருள் மீட்பு – ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினரின் பதவி இடைநிறுத்தம்
தெற்கு கடற்கரையில் பாரிய அளவு போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டமை தொடர்பாக கைது செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்ற வேட்பாளரின் உறுப்பினர் பதவியை கட்சி இடைநிறுத்தியுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். அந்த நபரின் உறுப்பினர் ... Read More
தெற்கு கடலில் கைப்பற்றப்பட்ட போதைப் பொருள் – பிரபல கட்சியின் உறுப்பினரும் கைது
தெற்கு கடற்கரையில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட மீன்பிடி படகில் இருந்து பெருமளவான போதைப்பொருள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவால் கைது செய்யப்பட்டார். ... Read More
கிரிந்த பகுதியில் போதைப்பொருள் கடத்தல் – ஆறு பேர் கைது
கிரிந்த பகுதியில் போதைப்பொருள் கடத்தலுடன் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்கு மாகாண வடக்கு குற்றப்பிரிவு மற்றும் தென் மாகாண பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ... Read More
தெல்லிப்பழையில் போதைப்பொருளுடன் 06 இளைஞர்கள் கைது
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தெல்லிப்பழை பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் தடுத்து ... Read More
காலி, சீனிகம பகுதியில் போதைப்பொருளுடன் மூவர் கைது
காலி, சீனிகம பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவப் புலனாய்வு அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே தெல்வல பிரதேசத்தில் சந்தேகநபர்கள் இன்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 3 ... Read More
போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நிதி பரிவர்தனை – கொழும்பில் இளம் பெண் கைது
வெளிநாடுகளில் உள்ள இரண்டு முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்புடைய நிதி பரிவர்த்தனைகளை நிர்வகித்ததாகக் கூறப்படும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது. கொழும்பு 13 ஐச் சேர்ந்த 28 வயது பெண் ஒருவர் சட்டவிரோத சொத்துக்கள் ... Read More
40 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் எழுவர் கைது
பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளில் சுமார் 40 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் எழுவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹபராதுவ மற்றும் பத்தேகம பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக ... Read More
மேல் மாகாணத்தில் போதைப் பழக்கத்திற்கு அடிமையான பாடசாலை மாணவர்கள் அதிகமாக இருப்பதாக தகவல்
நாட்டில் மேல் மாகாணத்தில் போதைப் பழக்கத்திற்கு அடிமையான பாடசாலை மாணவர்கள் அதிகமாக இருப்பதாக தேசிய ஆபத்தான மருந்து கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது. இதில் கொழும்பு மாவட்டம் முதன்மையானது எனவும், அதே நேரத்தில் கிராண்ட்பாஸ், தொட்டலங்க, ... Read More
விமான நிலையத்தில் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒரு கோடியே 55 இலட்சத்து அறுபதாயிரம் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருள் தொகையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவினரால் சந்தேகநபர் கைது இன்று கைது செய்யப்பட்டுள்ளார். பயணப்பையில் ... Read More
