Tag: Dr. Nalinda Jayatissa
கிராண்ட் ஹயாட் திட்டத்தை கட்டி முடிப்பதில் சிக்கல் – பங்குகளை விற்பனை செய்ய தயாராகும் அரசாங்கம்
கேன்வில் ஹோல்டிங்ஸின் பங்குகளை விற்பனை செய்யும் பணிகள் தொடரும் என்றும், பரிவர்த்தனைக்கான ஆலோசகராக இந்தியாவின் டெலாய்ட் டச் தோமட்சு எல்எல்பி தொடர்ந்து செயற்படும் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது. கிராண்ட் ஹயாட் திட்டத்தை முடிக்க குறைந்தபட்சம் ... Read More
அறுகம் குடாவில் ‘பிகினி ஆடைக்கு தடை’ – பொலிஸ் விசாரணைகள் ஆரம்பம்
இலங்கையின் மிகவும் பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்றான அறுகம் குடாவில் "பிகினி ஆடைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக" கூறி சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட அறிவிப்பு குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான அமைச்சரவை முடிவை அறிவிக்க ... Read More
பட்டலந்த அறிக்கை பற்றி பேச ரணில் காலம் தாழ்த்திவிட்டார் – அமைச்சர் நளிந்த
பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது கதைப்பதற்கு கால தாமதம் ஆகிவிட்டதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இந்நிலையில், அறிக்கையின் அடிப்படையில் அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்கும் என்று ... Read More
தேசபந்து தென்னகோன் துறவியாக விகாரையில் மறைந்து வாழ்கின்றாரா? அமைச்சரின் பதில்
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்காக பாதுகாப்புப் படையினர் இரவும் பகலும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ... Read More
எரிபொருள் நிலைய உரிமையாளர்களே திட்டமிட்டு வரிசையை ஏற்படுத்தியுள்ளனர்; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையால் மீண்டும் எரிபொருள் நிலையங்களில் வாகனங்கள் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். எனினும் அனைத்து எரிபொருள் நிலையங்களுக்கும் தேவையான எரிபொருள் தொடர்ச்சியாக எவ்வித தடையும் இன்றி விநியோகிக்கப்படுகிறது. எரிபொருள் நிலையத்தில் ... Read More
பாதாள உலக குழுக்களுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் விரைவில் வெளிக்கொணரப்படுவார்கள் – அரசாங்கம்
பாதாள உலகத்துடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் குறித்து விரைவில் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களின் குற்றச் செயல்கள் குறித்து காவல்துறை விசாரணைகளை மேற்கொண்டு வருவதைக் குறிப்பிட்ட ... Read More
சீன ஆய்வு கப்பல்களுக்கு அனுமதி
இலங்கை வரும் சீன கப்பல்களுக்கு திட்டமிடப்பட்ட பொறிமுறைமையின் அடிப்படையில் அனுமதி வழங்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர்கள் சந்திப்பில் நேற்று பேசிய அவர் ... Read More