Tag: delhi
டில்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளது
இந்திய தலைநகர் டில்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளதாகவும், காற்றின் தரம் ஆபத்தான நிலையை எட்டியுள்ளதாகவும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். டில்லி நகர் தற்போது மூடுபனியால் மூடப்பட்டுள்ளதாகவும், காற்று மாசுபாடு காரணமாக மக்கள் கண் ... Read More
டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம் – முக்கிய சந்தேகநபர் கைது
இந்தியாவின் டெல்லி செங்கோட்டை அருகே இடம்பெற்ற கார் குண்டுவெடிப்பு சம்பவம் தற்கொலைப் படைத் தாக்குதல் என இந்திய புலனாய்வு அமைப்பு அறிவித்துள்ளது. இந்த குற்றச்சாட்டில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Read More
மக்கள் டெல்லியிலிருந்து வெளியுறுமாறு அறிவுறுத்தல் – அபாயகரமான உச்சத்தை எட்டிய காற்று மாசுபாடு
இந்தியாவின் டெல்லியில் காற்றின் தரம் இன்று காலை மோசமான பிரிவில் பதிவாகியுள்ளது. ஒட்டுமொத்த காற்றின் தர குறியீடு காலை 8 மணிக்கு 245 ஆக பதிவாகியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் டெல்லியில் குளிர்காலத்தில் ... Read More
டில்லியில் நிலநடுக்கம்
இந்திய தலைநகர் புது டில்லியில் இன்று (10) காலை 09.04 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இந்த நிலநடுக்கம் சுமார் ஒரு நிமிடம் வரை நீடித்ததாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நிலநடுக்கத்தின் மையப்பகுதி ஹரியானாவின் ... Read More
பஹல்காம் தாக்குதல் குறித்து இலங்கையின் கண்டனம் மற்றும் அனுதாபத்திற்கு ஜெய்சங்கர் பாராட்டு
ஜனநாயகத்திற்கான பாராளுமன்ற ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் (PRIDE) நடைபெறும் திறன் மேம்பாட்டுத் திட்டத்தில் கலந்துக்கொள்வதற்காக புதுடில்லிக்கு சென்ற இலங்கை நாடாளுமன்றக் குழுவை இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சந்தித்துள்ளார். இந்திய நிர்வாகத்திற்கு ... Read More
டெல்லியில் வேலு நாச்சியாருக்கு புகழ் சேர்க்கும் நிகழ்வு
வீரமங்கை வேலு நாச்சியாருக்கு புகழ் சேர்க்கும் நிகழ்வு டெல்லியில் உள்ள கேதர்நாத் ஷானி கலையரங்கத்தில் இன்று சனிக்கிழமை மாலை 04 மணிக்கு இடம்பெறவுள்ளது. ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிட்ட முதல் பெண் ஆட்சியாளர் என்ற பெருமையை ... Read More
ஆசிரியரால் பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி – பொலிஸார் கிடுக்குபிடி விசாரணை
தெற்கு டில்லியின் சித்தரஞ்சன் பூங்கா (சிஆர் பார்க்) பகுதியில் 15 வயது மாணவி ஆசிரியரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக அந்த ... Read More
டெல்லி முதல்வராக ரேகா குப்தா பதவியேற்பு
இந்தியாவின் டெல்லியின் புதிய முதல்வராக ரேகா குப்தா இன்று வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டார். டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடந்த பிரம்மாண்ட விழாவில் பிரதமர் மோடி முன்னிலையில் பதவி ஏற்றுக்கொண்டார். துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா அவருக்கு ... Read More
டெல்லி சட்டப்பேரவை தேர்தல் – பாஜக 40 இற்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை
இந்தியாவின் புடெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் இன்று காலை 08 மணிக்கு ஆரம்பமானது. 19 இடங்களில் வாக்கு எண்ணும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு தொடர்ந்து ... Read More
டில்லியில் பல்வேறு நலத்திட்டங்களை இன்று மோடி திறந்து வைக்கிறார்
பிரதமர் நரேந்திர மோடி தலைநகர் டில்லியில் இன்று பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார். குடிசை மறுவாழ்வு திட்டத்தின் கீழ் 1675 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றை பிரதமர் நரேந்திர மோடி இன்று வெள்ளிக்கிழமை திறந்து ... Read More
