Tag: Cricket News

புதிய உலக சாதனை படைத்தார் ஸ்டீவ் ஸ்மித்

Mano Shangar- December 5, 2025

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஒரு அணிக்கு எதிராக அதிக பிடியெடுப்புகளை எடுத்துவர் என்ற வரலாற்று சாதனையை அவுஸ்திரேலியா அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரராக ஸ்டீவ் ஸ்மித் படைத்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் ... Read More

ஓய்வை அறிவித்தார் மோகித் சர்மா!

Mano Shangar- December 4, 2025

அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் வேகப் பந்து வீச்சாளர் மோகித் சர்மா அறிவித்துள்ளார். தனது ஓய்வு குறித்து சமூக ஊடகங்களில் விடுத்துள்ள பதிவில், “இன்று, நிறைந்த இதயத்துடன், அனைத்து ... Read More

இலங்கைக்கு வரும் பாகிஸ்தான் அணி

Mano Shangar- December 3, 2025

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் அணி மூன்றுப் போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட்டில் விளையாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் இடம்பெறவுள்ள இந்த தொடரில் விளையாட சல்மான் ஆகா தலைமையிலான பாகிஸ்தான் அணி இலங்கைக்கு ... Read More

ஐபிஎல் போட்டிகளில் ஓய்வு பெருவதாக ஆன்ட்ரே ரசல் அறிவிப்பு

Mano Shangar- November 30, 2025

ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆன்ட்ரே ரசல் அறிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடி வந்த ரசல் அண்மையில் அந்த அணியில் இருந்து அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து அவர் ... Read More

கம்பீர் 2027 வரை பயிற்சியாளர் பதவியில் நீடிப்பார்!

Mano Shangar- November 27, 2025

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் கவுதம் கம்பீர் 2027ஆம் ஆண்டு வரை தொடர்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்து வரும் நிலையில், தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு எதிராக ... Read More

டி20 உலகக் கிண்ணம் – ஜனாதிபதி செயலகத்தில் முக்கிய சந்திப்பு

Mano Shangar- November 26, 2025

அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள சர்வதேச இருபதுக்கு இருபது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான தயார்நிலையை மதிப்பிடுவதற்காக,  முக்கிய அரச மற்றும் விளையாட்டு அதிகாரிகள் சந்தித்து பேசியுள்ளனர். இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. 2026 ... Read More

விற்பனைக்கு வருகின்றது ஆர்சிபி அணி!! விபரங்கள் வெளியாகின

Mano Shangar- November 6, 2025

ஐபிஎல் தொடரில் பிரபலமான அணிகளில் ஒன்றான ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விற்பனை செய்யப்படவுள்ளது. இதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ள நிலையில், அடுத்த ஆண்டு மார்ச் இறுதிக்குள் அணியை விற்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ... Read More

நடத்தை விதி மீறல் – நால்வருக்கு எதிராக கடும் நடவடிக்கை

Mano Shangar- November 5, 2025

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் போது இடம்பெற்ற நடத்தை விதி மீறல்களின் முடிவுகளை சர்வதேச கிரிக்கெட்  பேரவை உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் 14, 21 மற்றும் 28 ஆகிய திகதிகளில் இந்திய மற்றும் பாகிஸ்தான் ... Read More

மகளிர் உலகக் கிண்ண இறுதிப் போட்டி இன்று!! நடுவராக இலங்கையின் மிச்செல் பெரேரா

Mano Shangar- November 2, 2025

மகளிர் உலகக் கிண்ண இறுதிப் போட்டி இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்க உள்ளது. தென்னாப்பிரிக்க அணிக்கும் இந்திய மகளிர் அணிக்கும் இடையே இந்தப் போட்டி இடம்பெறவுள்ளது. 52 ஆண்டுகால மகளிர் உலகக் கிண்ண ... Read More

பந்து தாக்கியதில் 17 வயது அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் உயிரிழப்பு!!!

Mano Shangar- October 30, 2025

அவுஸ்திரேலியாவில் பந்து தாக்கியதில் 17 வயதான இளம் கிரிக்கெட் வீரர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பென் ஆஸ்டின் என்ற வீரரே இவ்வாறு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை ... Read More

ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா மகளிர் அணி புதிய சாதனை

Mano Shangar- October 13, 2025

மகளிர் ஒருநாள் போட்டிகளின் வரலாற்றில் அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையை துரத்தியடித்து அவுஸ்திரேலியா மகளிர் அணி சாதனை படைத்துள்ளது. இந்திய அணிக்கு எதிராக நேற்று விசாகப்பட்டினத்தில்  நடைபெற்ற மகளிர் உலகக் கிண்ண போட்டியில் நடப்பு சாம்பியனான ... Read More

ஆசிய கிண்ண தொடர் – முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி

Mano Shangar- September 10, 2025

ஆசிய கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 94 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஹொங்காங் அணிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்தப் ... Read More