Tag: Complaints
உள்ளூராட்சி தேர்தல் – கடந்த 24 மணித்தியாலங்களில் 19 முறைப்பாடுகள்
கடந்த 24 மணித்தியாலங்களில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பிலான 19 முறைப்பாடுகள் இலங்கை பொலிஸிற்கு கிடைத்துள்ளது. அவற்றில் ஒரு முறைப்பாடு தேர்தல் வன்முறை தொடர்பாகவும், 13 முறைப்பாடுகள் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாகவும் பெறப்பட்டுள்ளன. ... Read More
உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் 180 முறைப்பாடுகள்
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் 180 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த 20 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை இந்த முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாக தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள ... Read More
உள்ளூராட்சி தேர்தல் – முறைப்பாடுகள் குறித்த அறிக்கை வெளியீடு
2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான தேர்தல் சட்ட மீறல்கள் மற்றும் வன்முறைச சம்பவங்கள் தொடர்பாக நாடளாவிய ரீதியில் பொலிஸ் நிலையங்களுக்கு 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் பதிவாகிய முறைப்பாடுகள் ... Read More
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – முறைப்பாடளிக்க புதிய செயலி அறிமுகம்
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மே மாதம் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் இது தொடர்பான முறைப்பாடுகளை அளிப்பதற்காக புதிய தொலைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அறிமுக நிகழ்வு இன்று சனிக்கிழமை காலை தேர்தல்கள் ... Read More
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நாளாந்தம் 60 முறைப்பாடுகள்
கொவிட் காலத்திலிருந்து சேகரிக்கப்பட்ட சுமார் 8,000 முறைப்பாடுகள் இன்னும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நாளாந்தம் 60 முறைப்பாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு ... Read More
பயிர்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக ஒரு லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் முறைப்பாடு
அண்மையில் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களால் ஒரு லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் தமது பயிர்களுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது. நாட்டில் அண்மைக்காலமாக ... Read More