Tag: “Clean Sri Lanka”

“Clean Sri Lanka” மனப்பூர்வமாக யாழ்ப்பாணத்திற்கு

Nishanthan Subramaniyam- August 13, 2025

வளமான நாடு - அழகான வாழ்க்கையை பெற்றுக் கொடுக்கும் நோக்கமாகக் கொண்டு அரசாங்கத்தால் முன்னோடித் திட்டமாக செயல்படுத்தப்படும் “Clean Sri Lanka” என்ற எண்ணக் கருவை வட மாகாணத்தில் ஊக்குவிக்கும் யாழ்ப்பாண மாவட்ட திட்டம் ... Read More

“Clean Sri Lanka” திட்டத்தின் கீழ் பாடசாலை டெங்கு ஒழிப்பு தினம் பிரகடனம்

Nishanthan Subramaniyam- June 25, 2025

இந்நாட்களில் பரவிவரும் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்களின் பரவலைக் குறைக்கும் நோக்கில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் Clean Sri Lanka செயலகம் இணைந்து ஜூலை 09 ஆம் திகதி நாடளாவிய ... Read More

நில்வலா கங்கையில் “Clean Sri Lanka ” வேலைத்திட்டம்

admin- June 4, 2025

“Clean Sri Lanka ” தேசிய வேலைத்திட்டத்திற்கு இணங்க, நில்வலா கங்கையில் உள்ள தடைகளை அகற்றுதல் மற்றும் சுத்தம் செய்தல் பணிகள் மீண்டும் ஆரம்பமாகின. அதுரலிய மகா வித்தியாலயத்தைச் சுற்றியுள்ள பகுதியிலிருந்து மாத்தறை நோக்கி ... Read More

வெசாக் வாரத்தை முன்னிட்டு நுவரெலியாவில் விசேட கழிவு முகாமைத்துவ திட்டம்

admin- May 11, 2025

நுவரெலியா மாவட்டத்தில் நேற்று ஆரம்பமான அரசு வெசாக் விழாவிற்கு இணங்க, பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்தவும் நுவரெலியா நகரில் முறையாக கழிவுகளை அகற்றுவதை உறுதி செய்யவும் 'க்ளீன் ஸ்ரீலங்கா' திட்டத்தின் கீழ் சிறப்பு கழிவு முகாமைத்துவ ... Read More

குறைந்த விலையில் மக்களுக்கு போசாக்கான உணவு வழங்கும் அரசாங்கத்தின் புதிய திட்டம் ஆரம்பம்

Mano Shangar- April 2, 2025

மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் மற்றும் குறைந்த விலையில் போசாக்கான உணவைப் பெறுவதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட வேலைத்திட்டம் நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள தேசிய உணவு ஊக்குவிப்புச் சபையின் "பெலெஸ்ஸ" உணவகத்தில் ... Read More

“Clean Sri Lanka“ பாடசாலை வேலைத் திட்டம் ஆரம்பம்

Nishanthan Subramaniyam- February 22, 2025

அரசாங்கத்தின் முதன்மை வேலைத்திட்டமாக செயல்படுத்தப்படும் "Clean Sri Lanka வேலைத்திட்டம்" பாடசாலை கட்டமைப்புக்கு எடுத்துச் செல்லும் வகையில், ஆயிரம் பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்தின் முதல் கட்டம், நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட 200 பாடசாலைகளில் ஆரம்பிக்கப்பட்டது. எமது ... Read More

கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்துடன் பாடசாலைகளில் ஐந்து ஆண்டுகால விசேட உணவுத்திட்டம் – முக்கிய பரிந்துரை

Mano Shangar- January 12, 2025

இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தில் 100 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் புதிய முயற்சியை வரவேற்கும் அதேவேளையில், சமூக சேவைகளுக்கு அடுத்த படியாக பாடசாலைகளில் உணவுத்திட்டத்தை இணைக்க வேண்டும் என்று முன்னாள் ஐக்கியநாடுகள் உலக ... Read More

நூறு ரயில் நிலையங்களில் க்ளீன் ஸ்ரீலங்கா திட்டம்

Kanooshiya Pushpakumar- January 11, 2025

புதிய தொழிநுட்பங்களை பயன்படுத்தி நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட நூறு ரயில் நிலையங்களின் வசதிகளை மேம்படுத்தி பயணிகளுக்கு கவர்ச்சிகரமான இடங்களாக மாற்ற ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது. இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் முதலாது கட்டத்தின் கீழ் ... Read More

கிளீன் ஸ்ரீலங்கா திட்டம் – நிபந்தனையுடன் ஆதரவளிக்க எதிர்க்கட்சி முடிவு

Mano Shangar- January 6, 2025

எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (SJB) ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ முயற்சிக்கு நிபந்தனையுடன் ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளது. இந்த முயற்சிகள் நல்லது என்றும் இலங்கைக்குத் தேவையானது என்றும் அந்தக் கட்சியின் நாடாளுமன்ற ... Read More

‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தை வரவேற்கும் மஹேல ஜயவர்தன மற்றும் குமார் சங்கக்கார

admin- January 2, 2025

இலங்கையின் கிரிக்கெட் ஜாம்பவான்களான மஹேல ஜயவர்தன மற்றும் குமார் சங்கக்கார ஆகியோர் அரசாங்கத்தின் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டத்தை வரவேற்றுள்ளனர். தூய்மை மற்றும் நிலையான நடைமுறைகளை மேம்படுத்தும் நோக்கில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில், ஜனாதிபதி ... Read More

நாளை ஆரம்பமாகும் “க்ளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டம்

Kanooshiya Pushpakumar- December 31, 2024

புத்தாண்டுக்கான கடமைகள் ஆரம்பிக்கும் நாளை (01) அனைத்து அரச நிறுவனங்களிலும் உத்தியோகபூர்வ வைபவம் இடம்பெறும் என பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது. அமைச்சின் செயலாளர் எஸ்.அலோக பண்டார மூலம் அமைச்சுக்களின் ... Read More

“தூய்மையான இலங்கை” திட்டம் எதிர்வரும் ஜனவரியில் அமுல்!

Kanooshiya Pushpakumar- December 28, 2024

புதிய ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதி கடமைகளை ஆரம்பிக்கும் போது அரச பணியாளர்கள் வழங்கும் உறுதிமொழி இம்முறை வேறுபட்டதாக இருக்கும் எனவும் அரசாங்கத்தால் அன்றைய தினம் ஆரம்பிக்கப்படும் 'தூய்மையான இலங்கை' (Clean Sri ... Read More