Tag: செயற்கை நுண்ணறிவு

உங்கள் வாட்ஸ்அப் புகைப்படங்கள் பாதுகாப்பானதா? சம்மாந்துறையில் புகைப்பட மோசடியில் சிக்கிய சந்தேகநபருக்கு விளக்கமறியல்

Rasmila- March 30, 2026

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக மாற்றிப் பகிர்ந்த குற்றச்சாட்டில் கைதான சந்தேகநபரை, எதிர்வரும் இரு வாரங்களுக்கு விளக்கமறியலில் வைக்கச் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. பெண்களின் வாட்ஸ்அப் பதிவுகளைப் ... Read More

செயற்கை நுண்​ணறிவு உச்சி மாநாடு: இந்தியாவுக்கு ஐ.நா. தலைவர் பாராட்டு

Nishanthan Subramaniyam- February 6, 2026

டெல்​லி​யில் வரும் 19, 20 ஆகிய தேதி​களில் செயற்கை நுண்​ணறிவு தொடர்​பான உச்சி மாநாட்டை இந்​தியா நடத்​தவுள்​ளது. இதில் பல்​வேறு நாடு​களின் தலைவர்​கள், பிர​தி​நி​தி​கள் கலந்​து​கொள்​ளவுள்ளனர். இந்த உச்சி மாநாட்​டுக்கு வரு​வதை ஐ.நா. சபை ... Read More

செயற்கை நுண்ணறிவு குறித்து அரச நிறைவேற்று அதிகாரிகளுக்கு விழிப்புணர்வூட்டும் செயலமர்வு

Nishanthan Subramaniyam- September 13, 2025

அரச சேவையை பயனுள்ள மற்றும் செயற்திறனான சேவையாக மாற்றுவதற்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்து அரச நிறைவேற்று அதிகாரிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட விசேட செயலமர்வுத் தொடரின் மற்றுமொரு செயலமர்வு நேற்று (12) அலரி மாளிகையில் ... Read More