இந்த வாரம் சூப்பர் சிங்கரில் ரேடியோ ஹிட்ஸ் சுற்று…கலக்கல் ப்ரமோ

இந்த வாரம் சூப்பர் சிங்கரில் ரேடியோ ஹிட்ஸ் சுற்று…கலக்கல் ப்ரமோ

விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

அதன்படி, கடந்த வாரம் திருவிழாவாக சூப்பர் சிங்கர் அரங்கம் களைகட்டியிருந்தது.

இந்த வாரம் சூப்பர் சிங்கரில் ரேடியோ ஹிட்ஸ். அதில் குட்டி போட்டியாளர்கள் சூப்பர் சிங்கர் பிரபலங்களுடன் இணைந்து பாடல்கள் பாடுகின்றனர்.

இந்த வாரம் இசைமையப்பாளர் S.A.ராஜ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This