‘சப்தம்’ திரைப்படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகள் வெளியானது

அறிவழகன் இயக்கத்தில் ஆதி நடித்துள்ள திரைப்படம் சப்தம். ஹொரர் கதைக்களப் பின்னணியில் இப் படம் அமைந்துள்ளது.
இப் படத்தில் லட்சுமி மேனன், சிம்ரன், லைலா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
அண்மையில் இப் படத்தின் ட்ரெய்வல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
இப் படம் நாளை ரிலீஸாகவுள்ள நிலையில் படத்தின் ஸ்னீக் பீக் காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது.