மீரிகமவில்  துப்பாக்கி சூட்டு சம்பவம் – ஒருவர் பலி

மீரிகமவில்  துப்பாக்கி சூட்டு சம்பவம் – ஒருவர் பலி

மீரிகமவில் 20 ஏக்கர் பரப்பளவில் உள்ள துரியன் தோட்டமொன்றில் இடம்பெற்ற  துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்

அப்பகுதியில் உள்ள ஒரு துரியன் தோட்டத்திற்கு வந்த நபர் மீது தோட்டத்தின் காவலாளரே துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளார்

இதன்போது காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

 

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )