பொரளையில் துப்பாக்கிச் சூடுAugust 22, 2025 6:57 pmபொரளை, காதர் நானாவத்த பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (22) மதியம் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. எவ்வாறாயினும், துப்பாக்கிச் சூட்டில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. Share This