விஞ்ஞானிகள் கண்டுபிடித்த ‘சூப்பர் எர்த்’

விஞ்ஞானிகள் கண்டுபிடித்த ‘சூப்பர் எர்த்’

பூமிக்கு அருகில் மற்றொரு உலகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த கிரகம் பூமியைப் போலவே உள்ளதாகவும் சூரியனைப் போன்றதொரு நட்சத்திரத்தை சுற்றி வருவதாகவும் கூறப்படுகிறது.

இதற்கு சூப்பர் எர்த் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த கிரகத்தில் நீர் இருப்பதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

பல வருடங்களாகவே இதுகுறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த விஞ்ஞானிகள் இந்த சூப்பர் எர்த்தைச் சுற்றிவரும் இரண்டு கிரகங்களைக் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த சூப்பர் எர்த் பூமியைப் பார்க்கிலும் ஆறு மடங்கு எடை கூடியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share This