திவினேஷ் குரலில்…“அந்த வானத்தை போல மனம் படச்ச மன்னவனே…எழுந்த வந்த சண்முகப் பாண்டியன்

திவினேஷ் குரலில்…“அந்த வானத்தை போல மனம் படச்ச மன்னவனே…எழுந்த வந்த சண்முகப் பாண்டியன்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சரிகமப லிட்டில் சாம்ப்ஸ்ஸில் இந்த வாரம் கேப்டன் விஜய்காந்த் சுற்று.

அந்த வகையில் திவினேஷ் குரலில் அந்த வானத்த போல மனம் படைச்ச மன்னவனே பாடல் அந்த அரங்கத்தையே கலங்க வைக்கிறது.

இந் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக விஜய்காந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் கலந்துகொள்கிறார்.

CATEGORIES
TAGS
Share This