சஜித் இந்தியாவுக்கு பயணமானார்

சஜித் இந்தியாவுக்கு பயணமானார்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியாவுக்குப் பயணமாகியுள்ளார்.

இதன்போது டெல்லியில் அவர் இந்திய உயர்மட்டக் குழுவை சந்திப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அவர் தனது விஜயத்தில் வேறு பிரதிநிதிகள் குழுவை அழைத்துச் செல்லாதிருக்க தீர்மானித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share This