Tag: Sajith
சவாலான பொறுப்பை நிறைவேற்ற தயார் – சஜித்
எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும் என்ற செய்தியை மக்கள் அனுப்பியுள்ளனர் என்பதை 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துவதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். மக்கள் ஆணைப்படி செயற்பட தானும் கட்சியும் ... Read More
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் – அரசாங்கத்திடம் சஜித் கேள்வி
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் சாக்குப்போக்குகளை கூறி அரசாங்கம் மக்களை ஏமாற்றி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். திஸ்ஸமஹாராம பி்ரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை (21) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு ... Read More
எதிர்க்கட்சி தலைவரின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி
இலங்கையர்களின் சிறப்பான கலாசார விழாவான சிங்கள தமிழ் புத்தாண்டுக்காக எமது நாட்டின் அன்பான மக்களுக்கு வாழ்த்துச் செய்தியை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என தனது சிங்கள தமிழ் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் எதிர்க்கட்சி ... Read More
அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் – எதிர்க்கட்சித் தலைவர் இடையே சந்திப்பு
இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் இடையிலான விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு பாராளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது. எதிர்கட்சித் ... Read More
ஒன்றிணைந்த வேலைத்திட்டத்தின் ஊடாக யானை ரயில் மோதலுக்கு தீர்வு வழங்க வேண்டும்
ஒன்றிணைந்த வேலைத்திட்டத்தின் ஊடாக யானை ரயில் மோதலுக்கு தீர்வு வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று சனிக்கிழமை கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இங்கு மேலும் கருத்து ... Read More
மின் துண்டிப்பு தொடர்பில் அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் – சஜித்
மின் துண்டிப்பு மற்றும் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் பொறுப்பான அமைச்சர் உடனடியாக கருத்து தெரிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றத்தின் இன்று வெள்ளிக்கிழமை உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். ... Read More
ரணில், சஜித் இணையும் சாத்தியம்!
புதியதொரு பயணத்திற்காக எதிர்க்கட்சி தரைலவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணி ஆகியவை இணைய வேண்டும் என குறித்த கட்சிகளின் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட ... Read More
புதிய அரசியல் கலாசாரத்துக்காக அர்ப்பணிப்போடு செயற்படுவோம் – சஜித்
புதிய அரசியல் கலாசாரத்துக்காக அர்ப்பணிப்போடு செயற்படுவோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். புது வருடத்தின் முதலாவது நாடாளுமன்ற அமர்வில் இன்று செவ்வாய்க்கிழமை கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இங்கு ... Read More
ரணிலுக்கும் சஜித்துக்கும் இடையே கரு ஜயசூரிய?
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் அதன் தாய்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியை மீள இணைக்கும் செயற்பாட்டிற்காக முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவை இணைத்துக்கொள்ள வேண்டும் என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஐக்கிய ... Read More
சஜித் பிரேமதாச மற்றும் நோர்வே தூதுவர் இடையே சந்திப்பு
நோர்வே தூதுவர் எச்.இ. மே-எலின் ஸ்டெனர் (H.E. May-Elin Stener) மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரிடையே சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை ... Read More