நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்February 21, 2025 9:35 amநாடாளுமன்றம் காலை 9.30 க்கு ஆரம்பமாகியது. 2025 வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதத்தின் மூன்றாம் நாள் இன்று நடைபெறும். Share This