யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நாவற்குழி பகுதியில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிசாருக்கு கிடைத்த தகவலுக்கமைய சந்தேக நபர் கைதாகியுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
