இந்த திகதியில் பிறந்தவர்கள் இப்படித்தானாம்
ஒருவரின் பிறந்த எண்ணை வைத்து அவரது குணாதிசயம் என்னவென்று பார்ப்போம்.
எண் 8
8,17,26 ஆகிய திகதிகளில் பிறந்தவர்கள் மன உறுதி, பணிவு, தலைமைத்துவப் பண்புகளை கொண்டவர்கள். வலுவான நிதிநிலை கொண்டவர்கள். நல்லிணக்கம் கொண்டவர்கள்.
ஆளுமை
இவர்களிடம் வணிகத் திறமை அதிகமாகவே உண்டு. படைப்பாற்றல், தைரியம் அதிகம்.
அனைத்திலும் ஒரு தனித்துவத்தைப் பேணுவார்கள். வாழ்க்கைப் பற்றிய கண்ணோட்டம் இவர்களிடம் வேறாக இருக்கும்.
மிகவும் திறமையானவர்கள். நினைத்ததை சாதிப்பார்கள். இராஜதந்திரம் இவர்களிடம் அதிகம்.