கல்வி அமைச்சில் இருந்து  நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் காணாமற்போயுள்ளதாக தகவல்

கல்வி அமைச்சில் இருந்து  நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் காணாமற்போயுள்ளதாக தகவல்

கல்வி அமைச்சில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் காணாமற்போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேசிய கணக்காய்வுத் திணைக்களம் கல்வி அமைச்சு தொடர்பில் வெளியிட்டுள்ள கணக்காய்வு அறிக்கையில் இந்த விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

கல்வி அமைச்சின் செயலாளரின் பெயரில் இறக்குமதி செய்யப்பட்டு பதிவுசெய்யப்பட்ட வாகனங்களே காணாமல் போயுள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, சுமார் 139 வரையான வாகனங்கள் காணாமற்போயுள்ளதாக கூறப்படுகிறது.

 

Share This